சைமன் காசிச்செட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 27:
| footnotes =
}}
'''சைமன் காசிச்செட்டி''' (''Simon Casie Chetty'', மார்ச் 21, 1807 - நவம்பர் 5, 1860) [[19ம் நூற்றாண்டு|19 ஆம் நூற்றாண்டில்]] [[இலங்கை]]யில் வாழ்ந்த புகழ் பெற்ற [[தமிழர்]]களில் ஒருவர் ஆவார். அரசாங்கத்தில் பல உயர் பதவிகளை வகித்த இவர் சில காலம் தமிழ் மக்களின் பிரதிநிதியாக [[இலங்கை சட்டசபை]]க்கும் பிரித்தானியர்களால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார். இவை தவிர தான் எழுதிய நூல்கள் மூலம் காசிச்செட்டி அவர்கள் [[தமிழ்]] மொழிக்கும் தமிழருக்கும் அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.
 
==இளமைக் காலம்==
"https://ta.wikipedia.org/wiki/சைமன்_காசிச்செட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது