சைமன் காசிச்செட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 46:
 
இவர் எழுதிய நூல்களுள் இன்னொரு முக்கியமான நூல், "[[தமிழ் புளூட்டாக்]]" (Tamil Plutarch) என்னும் பெயரில் இவர் எழுதிய 202 தமிழ்ப் புலவர்களின் வரலாறு கூறும் நூலாகும். தமிழ்ப் புலவர் வரலாறு கூற எழுந்த முதல் நூல் இதுவே என்று கூறப்படுகின்றது. இவருடைய ஏனைய நூல்களைப் போலவே இதையும் அவர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்.
 
[[மாலைத்தீவுகள்|மாலைத்தீவு]] மொழியிலே [[சிங்களம்|சிங்கள மொழி]] கலந்துள்ளமை பற்றியும் [[ஜாவாத்தீவு|ஜாவாத்தீவின்]] மொழிக்கும் [[சமஸ்கிருத மொழி|சமஸ்கிருத மொழிக்கும்]] இடையிலான தொடர்பை விளக்கும் ஆராய்ச்சிக் கட்டுரையையும் காசிச்செட்டி எழுதியுள்ளார். அத்துடன் இலங்கையின் வரலற்றைக் கூறும் "சரித்திர சூதனம்" எனும் நூலையும் இவர் எழுதியுள்ளார்.
 
[[கத்தோலிக்கம்|கத்தோலிக்க சமயம்]] தொர்பான நூல்களையும் இவர் எழுதியுள்ளார். "கத்தோலிக்க தேவாலயங்களின் வளர்சியும், முன்னேற்றமும்" எனும் தலைப்பில் நூல் எழுதிய இவர் யோசப் வாஸ் எனும் பாதிரியார் பற்றியும் இவர் எழுதியுள்ளார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சைமன்_காசிச்செட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது