சைமன் காசிச்செட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 54:
 
சைவசமயம் சம்பந்தமான நூல்களையும் எழுதியுள்ளார். [[திருக்கோணேச்சரம்]] பற்றிக் கூ~றும் கவிராஜவரோதயரின் புராணப் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து 1831 ஆம் ஆண்டன்று வெளியிட்டார். திருவாதவூரர் புராணத்தின் ஆறாவது சருக்கத்தினையும், காசிக் காண்டத்தையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார்.
 
==இறப்பு==
சைமன் காசிச்செட்டி அவர்கள் ஐம்பத்து மூன்றாவது வயதில் நவம்பர் 5, 1860 அன்று காலமானார்.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/சைமன்_காசிச்செட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது