பிரபுதேவா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎திரையுலகில்: சிறுதிருத்தங்கள்
வரிசை 23:
 
==திரையுலகில்==
பிரபுதேவா, முரளி நடித்த ''[[இதயம் (திரைப்படம்)|இதயம்]]'' திரைப்படத்தின் ''ஏப்ரல் மேயிலே'' பாடலில் நடன கலைஞராக அறிமுகமானார். இந்த பாடல் நல்ல புகழ்பெற்றாலும் அதன்பின்னர் ''ஜெண்டில்மேன்'' திரைப்படத்தில் ஓர்இவரது குறுகியசிறந்த அறிமுகம்நடனம் கிடைத்ததுஇவரை முன்னுக்கு அனுப்பியது. அப்படத்தின் ''சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே'' பாடலிற்கு இவர் ஆடிய நடனம் இளைஞர்களைப் பைத்தியமாக்கியது. இயக்குனர் [[மணிரத்னம்|மணிரத்னத்தினால்]] இயக்கப்பட்டஇயக்கிய அக்கினி''[[அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)|அக்னி நட்சத்திரம்]]'' திரைப்படத்தில் ''ராஜராஜா, ராஜாதி ராஜன் இந்த ராஜா'' பாடலிற்குப் பின்னணியில் [[ராஜூ சுந்தரம்|ராஜூ சுந்தரத்துடன்]] நடனமாடினார். இத்திரைப்படத்திற்கு டான்ஸ்மாஸ்டராக இவரது தந்தையே இருந்தார்நடனம் அமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதை அடுத்து [[ஷங்கர்|ஷங்கரின்]] இயக்கத்தில் உருவான ''[[காதலன்]]'' திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். இது தமிழில் மட்டும் அன்றி பிறமொழிகளில் வெளியான இதன் மொழிபெயர்ப்புகளும் வெற்றியடைந்தன. இவர் பலபடங்களில் நடித்தபோதும் இவரது நடிப்புத்திறமை ''ஏழையின் சிரிப்பிலே'' திரைப்படத்திலேயே வெளிக்காட்டப்பட்டது. இப்படத்திலே இவர் ஓர் பஸ்கூலிபேருந்துகூலி வேலையாளாக நடித்தார்.
 
==நடித்த சில திரைப்படங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரபுதேவா" இலிருந்து மீள்விக்கப்பட்டது