இதயம் (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
==துணுக்குகள்==
* இதுவே இயக்குனர் கதிரும் இளையராஜாவும் சேர்ந்து பணிபுரிந்த ஒரே திரைப்படமாகும்.
* பிற்காலத்தில் மிகப்பெரிய திரைநாட்டியதிரைநடனக் கலைஞராகவும் இயக்குனராகவும் வந்த [[பிரபுதேவா]] இத்திரைப்படத்தில் "ஏப்ரல் மேயிலே" பாடலில் முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார். (இதற்கு முன்பே [[அக்னி நட்சத்திரம் (திரைப்படம்)|அக்னி நட்சத்திரம்]] போன்ற திரைப்படங்களில் இவர் பின்னணியில் ஆடியிருந்தார்)
** அதே பாடலின் தொடக்கத்தில் பிரபுதேவாவின் அண்ணனும் மற்றொரு புகழ்பெற்ற நடன அமைப்பாளருமான [[ராஜூ சுந்தரம்|ராஜூ சுந்தரமும்]] பின்னணியில் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இதயம்_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது