வரணி மத்திய கல்லூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{Infobox School
| name = யா/வரணி மகா வித்தியாலயம்
| logo =
| motto =
| head_label = அதிபர்
| head =
| type = அரசுப் பள்ளி
| affiliation =
| grades = 1–13
| students =
| established = 1954
| city = [[வரணி]] [[யாழ்ப்பாணம்]], [[இலங்கை]]
|countryname = [[இலங்கை]] {{flagicon|இலங்கை}}
|coordinates =
|colors =
| website =
}}
 
'''வரணி மத்திய கல்லூரி ''' [[கொடிகாமம்]] - [[பருத்தித்துறை]] வீதியில் [[வரணி]] என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு தரம் 6 முதல் உயர்தரம் வரையான வகுப்புக்கள் உள்ளன. உயர்தரத்தில் கலைப்பிரிவு மற்றும் வர்த்தகப் பிரிவுகள் உள்ளன. இங்கிருந்து ஆண்டு தோறும் குறிப்பிடத்தக்க மாணவர்கள் பல்கலைக்கழகம் தெரிவாகிறார்கள்.
எம்.டி.பண்டா என்பவரால் 11-01-1954 இல் திறந்துவைக்கப்பட்டது. இப்பாடசாலையில் 1963 ஆம் ஆண்டு முதல் க.பொ.த.உயர்தர வகுப்பில் விஞ்ஞானக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது. 1967 ஆம் ஆண்டு கல்வியமைச்சு ஒரு விளையாட்டு மைதானத்தை அமைத்துக்கொடுத்தது. உடையார் சிவா நல்லமாப்பாணர் இப்பாடசாலைக்கு வணக்க மண்டபம் ஒன்றை அமைத்துக்கொடுத்தார்.
"https://ta.wikipedia.org/wiki/வரணி_மத்திய_கல்லூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது