பேச்சு:ஹாத்திகும்பா கல்வெட்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 134:
 
எதற்கும் நாம் அனைவரும் அந்த முதற்பக்க கட்டுரை பரிந்துரை பக்கத்தில் உள்ளவற்றை மீண்டும் ஒருமுறை படித்துவிடுவது நல்லது.--[[பயனர்:தென்காசி சுப்பிரமணியன்|தென்காசி சுப்பிரமணியன்]] ([[பயனர் பேச்சு:தென்காசி சுப்பிரமணியன்|பேச்சு]]) 10:58, 8 செப்டம்பர் 2014 (UTC)
: புதிதாக இணைந்த பயனர் என்ற வகையில் நான் சேர்ந்ததிலிருந்து ஒரே கட்டுரை முதல்பக்கத்தில் இருந்தது கண்டு வேதனை கொண்ட நான், இக்கட்டுரை வந்தபோது ஒரு புத்துணர்வுடன் பார்த்தேன். ஆனால் இங்கு சொல்லப்படுவதுபோல கட்டுரை முழுமையாக இல்லாதது குறித்து முதலில் குறையாக நினைத்தாலும் அக்குறையை நிறைவுசெய்ய என்சார்பில் இன்று ஒருவரியை தமிழாக்கம் செய்தேன், பிறவரிகளையும்பிறவகையிலும் விரைவில்இக்கட்டுரையை தமிழாக்கம்முடிந்தவரை செய்து முடிக்கவளர்க்க விரும்புகிறேன். மேலும் முதல்பக்க கட்டுரை என்பதை போட்டியென்றோ பெருமையென்றோ எண்ணாமல், கட்டுரைகளை பறைசாற்றவும் முன்னேற்றவும் ஒரு வழியாகப் பார்ப்பது நல்லது. ஒரு சமூக பங்கேற்புத் தளமான விக்கிப்பீடியாவில் எது ஒன்றையும் எழதியவரையோ, மற்ற தொடர்பற்ற பின்னணியையோ கொண்டு நோக்காமல் (இணையத் தமிழுலகில் அவ்வளவு அறிமுகம் இல்லாத எனக்கு கணிஞனையும் தெரியாது, தென்காசி சுப்பிரமணியனையும் தெரியாது), என்ன நடந்தாலும் அதன்மூலமும் அதன் அடிப்படையிலும் நம்மால் என்ன முன்னேற்ற முடியும் என்று பார்த்து அதைச் செய்வதனால் நமது கூட்டுப்பங்களிப்பான விக்கிப்பீடியா வளருவதோடு மக்களிடையே நல்லிணக்கமும் நிலவும். அதைவிடுத்து, இங்கு பேச்சுப்பக்கத்தில் இவ்வாறான பெரிய உரையாடல்கள் நமது நேரத்தை வீணடிப்பதோடு மக்களின் இணக்கத்தையும் பாழ்செய்கிறது. இந்த பேச்சுப் பக்கத்தை மேலும் வளர்க்காமல் முதன்மைக் கட்டுரைப் பக்கத்தை வளர்ப்பதில் நமது நேரத்தை ஈடுபடுத்துவது அனைவருக்கும் நன்மை பயக்கும் என்பதென் கருத்து, நன்றி! - [[பயனர்:தமிழ்த்தம்பி|தமிழ்த்தம்பி]] ([[பயனர் பேச்சு:தமிழ்த்தம்பி|பேச்சு]]) 13:27, 8 செப்டம்பர் 2014 (UTC)
 
== கட்டுரை முதற்சுற்று நிறைவு ==
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:ஹாத்திகும்பா_கல்வெட்டு" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ஹாத்திகும்பா கல்வெட்டு" page.