திருவெளிப்பாட்டு பெண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 26:
 
=== திருச்சபை ===
அதே நேரத்தில், திருவெளிப்பாட்டில் காணப்படும் பெண் திருச்சபைக்கும் ஒப்பிடப்படுகிறார். இங்கு திருச்சபை என்பது கிறித்தவர்களை மட்டும் குறிக்காமல், ''கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள்'' என்ற பொருளில் [[இசுரயேலர்|இஸ்ரயேல் மக்களை]]யும் உள்ளடக்கியதாக உள்ளது. இஸ்ரயேல் மக்களிடம் இருந்தே [[மகனாகிய கடவுள்|இறைமகன் இயேசு]] தோன்றினார். பெண்ணின் தலைமீது காணப்பட்ட விண்மீன்கள் [[திருத்தூதர்]]களை சுட்டிக்காட்டுவதாகவும், கதிரவன் திருச்சபையின் மாட்சியைமாட்சியைச் சுட்டுவதாகவும், நிலவு திருச்சபையின் உயர்நிலையைக் காட்டுவதாகவும் கருதப்படுகிறது. "அரக்கப்பாம்பு அப்பெண்மீது சினங் கொண்டு, அவருடைய எஞ்சிய பிள்ளைகளோடு போர் தொடுக்கப் புறப்பட்டுச் சென்றது"<ref>திருவெளிப்பாடு 12:17</ref> என்ற வசனத்தில், 'அரக்கப்பாம்பு' என்பது அலகையையும், 'எஞ்சிய பிள்ளைகள்' என்பது தொடக்கதொடக்கக் காலத்தில் துன்புற்ற கிறித்தவர்களையும் சுட்டிக்காட்டுகிறன.
 
== மரியாவின் காட்சி ==
"https://ta.wikipedia.org/wiki/திருவெளிப்பாட்டு_பெண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது