|
|
'''ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்'''(''ANDIAPPANUR RESERVOIR'')[[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள முக்கிய அணைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. [[திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)|திருப்பத்தூரில்]] இருந்து இருபத்துமூன்று கிலோமீட்டர் தொலைவில் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த அணை இரண்டு ஆறுகளுக்குக் குறுக்கே புதியதாகக் கட்டப்பட்டு 2007 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் அவர்களால்ஸ்டாலினால் திறக்கப்பட்டது. இது சுற்றுலா[[ஆண்டியப்பனூர்|ஆண்டியப்பனூரில்]] மற்றும்உள்ளது. பொழுதுப்போக்குஇது சுற்றுலாவுக்கும் பொழுதுப்போக்கும் புகழிடமாக திகழ்கிறது. இந்த அணையின் திட்ட இல்லம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது.
==சான்றுகள்==
{{reflist}}
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:வேலூர் மாவட்டம்]]
[[பகுப்பு:நீர்த்தேக்கங்கள்]]
|