எண் கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"அடிப்படைக் கணிதத்தில் '''..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 7:
எண்கோடு வழக்கமாக ஒரு கிடைமட்டக் கோடாக வரையப்படுகிறது. நேர் முழுஎண்கள் சுழிக்கு வலப்புறமும், எதிர் முழுஎண்கள் இடப்புறமும் சீரான சம இடைவெளிகளிலான புள்ளிகளால் குறிக்கப்படுகின்றன. எண்கோடு இருபுறமும் முடிவில்லாமல் நீள்கிறது என்பதை வலியுறுத்த, கோட்டின் இருமுனைகளிலும் அம்புக்குறிகள் வரையப்படுகின்றன.
 
எண்கோட்டிலுள்ள சுழிப்புள்ளி வழியாக எண்கோட்டிற்குச் செங்குத்தாக வரையப்படும் கோடு கற்பனை எண்களைக் குறிக்கிறது. இவ்வாறு வரையப்படும் கோடானது, எண்கோட்டுடன் சேர்ந்து [[சிக்கலெண்]]களைக் குறிக்கும் சிக்கலெண் [[தளம் (வடிவவியல்)|தளமாகிறது]].
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/எண்_கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது