ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
'''ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்''' [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள முக்கிய அணைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. [[திருப்பத்தூர் (வேலூர் மாவட்டம்)|திருப்பத்தூரில்]] இருந்து இருபத்துமூன்று கிலோமீட்டர் தொலைவில் ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த அணை இரண்டு ஆறுகளுக்குக் குறுக்கே புதியதாகக் கட்டப்பட்டு 2007 ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்டது{{ஆதாரம்}}. இது [[ஆண்டியப்பனூர்|ஆண்டியப்பனூரில்]] உள்ளது. இது சுற்றுலாவுக்கும் பொழுதுப்போக்கும் புகழிடமாக திகழ்கிறது. இந்த அணையின் திட்ட இல்லம் திருப்பத்தூரில் அமைந்துள்ளது.
 
[[படிமம்:ஆண்டியப்பனூர் ஓடை நீர்த்தேக்கம்.jpeg|200px|ஓடை நீர்த்தேக்கம்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆண்டியப்பனூர்_ஓடை_நீர்த்தேக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது