கும்பகோணம் சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Kumbakonam jinalayam entrance.JPG|thumb|ஜினாலயம் நுழைவாயில்]]
[[File:Bommai offer flowers in tiruvaiyaru.JPG|thumb|ஏழூர் விழா நிறைவாக பொம்மை பூ போடும் நிகழ்ச்சி]]
'''சந்திரப்பிரப பகவான் ஜினாலயம்''', [[தஞ்சாவூர் மாவட்டம்]] [[கும்பகோணம்|கும்பகோணத்தில்]] உள்ள சமணர் கோயிலாகும். சோழ நாட்டில் [[கரந்தை ஆதீஸ்வரசுவாமி ஜினாலயம்|கரந்தட்டாங்குடி]], [[மன்னார்குடி மல்லிநாதசுவாமி ஜினாலயம்|மன்னார்குடி]], [[தீபங்குடி தீபநாயகசுவாமி ஜினாலயம்|தீபங்குடி]] ஆகிய இடங்களில் சமணர் கோயில்கள் உள்ளன.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=12</ref> <ref>மயிலை சீனி வேங்கடசாமி, சமணமும் தமிழும்,திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிட், சென்னை, மூன்றாம் பதிப்பு 2000 </ref> இங்கு [[கும்பகோணம் சுவேதாம்பரர் சமணக்கோயில்|சுவேதாம்பரர் சமணக்கோயில்]] என்ற மற்றொரு சமணக்கோயிலும் உள்ளது.