"பரூச் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
{{unreferenced}}
பரூச் மாவட்டம், இந்திய மா நிலமாகிய குஜராத்தில் உள்ளது. இது குஜராத்தின் தென்பகுதியில், கடற்கரையை ஒட்டிய பகுதி. இந்த பகுதியின் வழியே, [[நர்மதை ஆறு]], கம்பாட் குடா பகுதியில் கடலில் கலக்கிறது.
இதன் தலை நகரம் [[பரூச்]]. இங்கு 15 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இங்கு முஸ்லீம்களே அதிகளவில் உள்ளனர். இங்கு பல்வந்திரி தாக்கரே, திரிபுவன் லுகார் உள்ளிட்ட கவிஞர்கள் வாழ்ந்தனர்.
 
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1720979" இருந்து மீள்விக்கப்பட்டது