உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
Logicwiki (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎India Community Consultation 2014: கையொப்பமிடும் பழக்கம் கூட மறந்துபோயாயிற்று :( :(
வரிசை 2,165:
 
வணக்கம்.. நீங்கள் [[m:India Community Consultation 2014]] நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துகளை முன்வைக்க வேண்டும் என்று தமிழ் விக்கிப்பீடியர் சார்பாக பரிந்துரைக்க இருக்கிறோம். நாம் பரிந்துரைக்கும் அனைவரையும் அவர்கள் அழைப்பார்களா என்று தெரியாது. ஒரு வேளை, அவர்கள் அழைத்து நம்மில் யாராவது கலந்து கொள்ள இயலாமல் போனாலும் கூட தமிழ் விக்கிப்பீடியர்கள் சார்பாக சரியான முன்னிறுத்தலைச் செய்ய வேண்டும். ஏனெனில், இந்திய விக்கிச் சமூகங்கள் எப்படி முறைப்படி கூடி உரையாடி முடிவெடுக்கிறார்கள் என்பதனை ஆழம் பார்ப்பதற்கான வாய்ப்பாகவும் இதனைப் பார்க்கிறார்கள் :) எனவே, இப்பரிந்துரையை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டுகிறேன். நன்றி.--[[பயனர்:Ravidreams|இரவி]] ([[பயனர் பேச்சு:Ravidreams|பேச்சு]]) 19:13, 8 செப்டம்பர் 2014 (UTC)
:பரிந்துரைக்கு மிக்க நன்றி இரவி. கண்டிப்பாக நீங்கள் / பாலா / சுந்தர் கலந்துகொள்வீர்கள் என்ற நம்பிக்கையில் என் பரிந்துரையை நீக்கி உள்ளேன். அண்மைகாலமாக இங்கு தொடர் பங்களிப்பில்லாமல் இருப்பதால் விக்கி சமூகம் சார்பாக பேச தயக்கம் இருக்கின்றது. தவிர WMF ஒப்பந்ததின் படி நான் என் வேலை சம்மந்தமாக 4 ஆண்டுகள் (புறம்)பேசக் (ஆனால் எது புறம்? :D) கூடாது என்பதாலும் எனக்கு பேசுவதற்கு குறைவாகவே உள்ளது. தமிழ் விக்கி சமூகத்தின் நலன்கள் உங்கள் மூவரால் தகுந்த முறையில் முன்னிருத்தப்படும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. நன்றி [[பயனர்:Logicwiki|ஸ்‌ரீகாந்த்]] ([[பயனர் பேச்சு:Logicwiki|பேச்சு]]) 02:14, 10 செப்டம்பர் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/பயனர்_பேச்சு:Logicwiki" இலிருந்து மீள்விக்கப்பட்டது