நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 25:
 
==பாரம்பரிய நெல் வகைகள்==
இந்தியாவில் 200000 மேற்ப்பட்டமேற்பட்ட நெல் வகைகள் இருந்துள்ளதாக அறியப்படுகிறது. <ref>பசுமைப் புரட்சியின் கதை, சங்கீதா ஸ்ரீராம், பக்:50</ref>
 
===தமிழக பாரம்பரிய நெல் வகைகள்===
வரிசை 54:
 
===பாரம்பரிய நெல் வகைகள் காக்கும் முயற்சிகள்===
* [[நமது நெல்லைக் காப்போம்]] அமைப்பு [[இந்திய பாரம்பரிய நெல் | பாரம்பரிய நெல்]] வகைகள் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆண்டு தோறும் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் [[நெல் திருவிழா]] நடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் இதுவரை 18 ஆயிரம் விவசாயிகளுக்குப் பாரம்பரிய நெல் வகைகளை விநியோகித்துள்ளார்கள் என அறியப்படுகிறது.<ref>[http://tamil.thehindu.com/general/environment/பாரம்பரிய-நெல்லைக்-காக்கும்-கரங்கள்/article5574921.ece பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்]</ref>
 
* உளுந்தூர்பேட்டை, ஸ்ரீசாரதா ஆசிரமம், ‘அக்ஷய க்ருஷி கேந்திரா’ (வேளாண்மை மையம்) பாரம்பரிய நெல் வகைகளில் 150 வகைகளை சேகரித்து, பெண்விவசாயிகளுக்கு பாரம்பரிய விதைநெல் வழங்கி பாரம்பரிய நெல் விதைகளைப் பாதுகாத்து வருகின்றது.<ref>ஸ்ரீசாரதா யக்ஞ பிரசாதம்; ஆகஸ்டு 2013</ref><ref>ஸ்ரீசாரதா யக்ஞ பிரசாதம்; ஆகஸ்டு 2014</ref><ref>http://gttaagri.relier.in/இயற்கை-விவசாயம்/பாரம்பரிய-நெல்லைக்-காக்க/</ref><ref>http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=97146</ref>
"https://ta.wikipedia.org/wiki/நெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது