நமது நெல்லைக் காப்போம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
small chg
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
'''நமது நெல்லைக் காப்போம்''' என்பது இந்தியாவில் விதை நெல்களைக் காக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு இருக்கும் ஓர் அமைப்பு ஆகும். இந்த அமைப்பு பல்வகை விதை நெல்களைக் காப்பது தொடர்பான பரப்புரை, அதை ஊக்குவிக்கும் ஒரு உழவர் வலைப்பின்னல், இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு போன்ற பணிகளை செயற்படுத்தி வருகிறது.<ref>[http://tamil.thehindu.com/general/environment/பாரம்பரிய-நெல்லைக்-காக்கும்-கரங்கள்/article5574921.ece பாரம்பரிய நெல்லைக் காக்கும் கரங்கள்]</ref>
 
விதை நெல்கள் பாதுகாக்கப்பட அவை பயிரப்பட வேண்டும். அதற்காக இவர்கள் அரிய விதை நெல்களைக் சேகரித்து அதில் இருந்து விவசாயிகளுக்கு 2கிகி நெல்லைத்நெல்லை இலவசமாகத் தருவர். விவசாயிகள் அதைப் பயிரிட்டு 4கிகி ஆக அடுத்த ஆண்டு திருப்பித் தர வேண்டும்.<ref>[http://en.vikatan.com/article.php?aid=23004&sid=628&mid=33 விதை நெல்லைக் காப்போம்]</ref>
 
நமது நெல்லைக் காப்போம் தமிழ்நாட்டு ஒருங்கிணைப்பாளர் [[கட்டிமேடு ஜெயராமன்]] ஆவார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/நமது_நெல்லைக்_காப்போம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது