"பட்டீச்சரம் பஞ்சவன் மாதேவி பள்ளிப்படைக் கோயில்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
==தற்போதைய நிலை==
பல ஆண்டுகளுக்கு முன்பு வரை கோயிலுக்குள் செல்வதன்றால் ஒரு தோப்பிற்குள் செடிகொடிகள் மண்டிக்கிடக்கும் இடத்தில் புதர்கள் நிறைந்த இடத்திற்குள் பார்க்கவேண்டிய அவல நிலை இருந்தது. அனைத்தையும் கடந்து கோயிலுக்குள் சென்றால் அதிக எண்ணிக்கையிலான வவ்வால்கள் நம் முன் சுற்றி வந்து பயமுறுத்தி மூலவரைப் பார்க்க அனுமதிக்காது. பராமரிப்பின்றி அழிவின் நிலையில் இருந்த இந்தப் பள்ளிப்படைக் கோயில் சில ஆண்டுகளுக்கு முன் புதுப்பிப்பட்டது. தற்போது கட்டுமானத்தில் சில இடங்களில் ஆங்காங்கே செடிகள் முளைக்க ஆரம்பித்துள்ளன.
 
<gallery>
File: Panchavanmadevicharam main gopura.jpg
File: Panchavanmadevicharam.jpg
File:Polonnaruwa-temple25.jpg
File:Polonnaruwa-palau12.jpg
File:Polonnaruwa-palau9.jpg
File:Polonnaruwa-palau8.jpg
</gallery>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1721247" இருந்து மீள்விக்கப்பட்டது