நெல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
File:Palaivananathar.jpg
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 23:
* நன்செய் நிலத்தில் விளையும் நெல்லை வெண்ணெல் <ref>வெண்ணெல் அரிநர் தண்ணுமை மலைபடுகடாம் - அடி 471</ref> என்பர்.
* புன்செய் நிலத்தில் வானம் பார்த்த பயிராக விளைந்த நெல் ஐவன வெண்ணெல் <ref>கொடிச்சி ஐவன வெண்ணெல் குறூஉம் - குறுந்தொகை - 373</ref> எனப்படும். அண்மைக்காலம் வரையில் இதனைப் பச்சைமலைப் புனக்காட்டில் விளைவித்தனர்.
 
===பண்டைய சேமிப்பு முறை மற்றும் நெற்களஞ்சியங்கள்===
[[File:Palaivananathar.jpg|thumb|200px|திருப்பாலைத்துறையிலுள்ள தஞ்சை நாயக்க மன்னர் கால நெற்களஞ்சியம்]]
அறுவடை செய்யப்பட்ட நெல்லைப் பாதுகாப்பாக சேமித்து வைக்க பெரிய மண் பானைகள், பத்தாயம் அல்லது குதிர் எனும் மரப்பலகைகளால் செய்யப்பட்ட அமைப்பு மற்றும் செங்கற்கள் கொண்டு அமைக்கப்பட்ட நெற்களஞ்சியங்கள் ஆகியவை பண்டைய நாட்களில் இருந்தன.<ref name="dinamanisunday">http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2014/01/12/திருக்கோயில்-நெற்களஞ்சியங/article1996452.ece</ref>
 
600 ஆண்டு பழைமையான நெற்களஞ்சியங்கள் பல இந்துத் திருக்கோயில்களில் அமைந்துள்ளன. திருவரங்கம், திருஆனைக்கா, திருவரங்கம் கோயில்(திருக்கோயிலூர் அருகில்), அழகர்கோயில், தஞ்சாவூர், பாபநாசம், [[திருப்பாலைத்துறை|திருப்பாலத்துறை]] திருக்கோயில்களில் இத்தகைய நெற்களஞ்சியங்கள் உள்ளன.<ref name="dinamanisunday"/>
 
==பாரம்பரிய நெல் வகைகள்==
"https://ta.wikipedia.org/wiki/நெல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது