திருஈங்கோய்மலை மரகதாசலேசுவரர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தலைப்பு மாற்ற வார்ப்புரு நீக்கம்
No edit summary
வரிசை 51:
| வலைதளம் =
}}
[[File: Eengoimalai1.JPG.jpg|thumb|நுழைவாயில்]]
'''திருஈங்கோய்மலை''' அல்லது '''ஈங்கோய்மலை''' என்பது இப்போது திருவிங்கநாதமலை என்னும் பெயருடன் திருச்சி – நாமக்கல் சாலையில் உள்ளது. திருவிங்கநாதமலை மரகதாசலஸ்வரர் கோயில் [[சம்பந்தர்]] [[பாடல் பெற்ற தலம்|பாடல் பெற்ற]] [[தேவாரத் திருத்தலங்கள்|தேவாரம் பாடப்பட்ட கோயில்களுள்]] ஒன்றாகும். [[கரூர்]] மாவட்டத்தில் உள்ள [[குளித்தலை|குளித்தலையில்]] இருந்து [[காவேரி நதி|காவேரி நதியைக்]] கடந்து செல்கையில் அதன் மறுபுறமான வடகரையில் இத்தலம் அமைந்துள்ளது. [[காவேரி வடகரை சிவத்தலங்கள்| காவேரி வடகரை சிவத்தலங்களில்]] இதுவும் ஒன்றாகும். [[அகத்தியர்|அகத்திய மாமுனிவர்]] ஈயின் வடிவில் வழிபட்ட தலம் என்பது இதன் தனிச்சிறப்பு.