வணங்காமுடி (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
 
==ஆசியாவின் பெரிய கட்-அவுட்==
தமிழ்த் திரைப்பட உலகில் முதன்முதலாக மிகப் பெரிய கட்-அவுட் சிவாஜிக்கு வைக்கப்பட்டது. 80 அடி உயரமுள்ள அந்த கட்-அவுட் சித்ரா தியேட்டரில் அப்போது வைக்கப்பட்டிருந்தது. அக்காலகட்டத்தில் ஆசியாவிலேயே வைக்கப்பட்ட மிகப்பெரிய கட்-அவுட் என்று அது பற்றி கூறப்பட்டது. இதனை சென்னை மோகன் ஆர்ட்ஸ் நிறுவனத்தார் தயாரித்திருந்தனர். <ref>{{cite news | url=http://www.thehindu.com/news/cities/chennai/chen-society/chennai-once-a-city-of-hoardings/article6395165.ece | title=Disappearing trades: Chennai, once a city of hoardings | date= September 1126,2014 | agency=The Hindu | accessdate=11 September 2014}}</ref>
 
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வணங்காமுடி_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது