பயணித்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சி New page: ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு நகர்வது அல்லது இடம்மாறுவத...
 
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 1:
ஒரு இடத்தில் இருந்து இன்னுமொரு இடத்துக்கு நகர்வது அல்லது இடம்மாறுவது '''பயணித்தல்''' ஆகும். மனிதர் அன்றாடம் செய்யும் செயற்பாடுகளில் பயணித்தலும் ஒன்று. பெருந்தூரங்களுக்கு கால் நடையாகவோ, [[வாகனம்|வாகனங்கள்]] மூலமாகவோ பயணிக்கலாம். வீட்டிலிருந்து வேலைக்கு, கல்லூரிக்கு, கடைக்கு, கோயிலுக்கு, பிறர் வீடுகளுக்கு, மற்றும் பிற பல இடங்களுக்கும் அங்கிருந்து வீட்டுக்கும் மனிதர் பயணிப்பர். ஒரு நாளில் குறிப்பிடத்தக்க நேரம் பயணித்தலிலேயே செலவாகின்றது.
 
[[பகுப்பு:அன்றாட வாழ்வியல்]]
"https://ta.wikipedia.org/wiki/பயணித்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது