புதிர் எடுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறுதிருத்தங்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
விவசாயிகள்உழவர்கள் தம் வயலில் விளைந்த நெல்லை முதன் முதலில் சமைத்து உண்ணும் சடங்கு '''புதிர் எடுத்தல்''' எனப்படும். [[தைப்பூசம்|தைப்பூச]] நாளில் சில இடங்களில் புதிர் எடுத்தல் நடைமுறையில் உள்ள போதிலும் சில இடங்களில் வயல் அறுவடையைத் தொடர்ந்து வரும் நாள் புதிர் எடுத்தல் நடைபெறும்.
 
புதிர் சமையல் இறைவனுக்கு அர்ப்பணம் செய்யப்பட்டுபடைக்கப்பட்டு ஏழைகளுக்கு உணவிட்டபின் உண்ணும் வழக்கம் காணப்படுகின்றது. இந்நிகழ்வுக்கு அயலவர்கள்அயலவர்களையும் மற்றும்உறவினர்களையும் உறவினர்களும் அழைக்கப்படுவார்கள்அழைப்பர். குத்தகைக்கு வயல் எடுத்து செய்கைவிளைச்சல் பண்ணுபவர்கள்செய்பவர்கள் அறுவடையின் பின் நில உடைமையாளாருக்குஉடைமையாளருக்கு புதிர் நெல்லுநெல் வழங்குவர். இது தவிர நெல் செய்கைபண்ணாதவிளைச்சல் சொந்தக்காரர்களுக்கும்செய்யாத உறவினர்களுக்கும் புதிர்நெல் வழங்கும் வழக்கம் காணப்படுகின்றது. தமிழர்கள் வாழும் கிராமங்கள் சிலவற்றில் விவசாயம்உழவு செய்யாதவர்களும் சம்பிரதாயப்படிமரபுப்படி தம் வீட்டில் புதிர் எடுக்கும் வரை புது நெல்லை உண்ணாத வழக்கம்வழக்கமும் காணப்படுகின்றதுஉண்டு.
 
==யாழ்ப்பாணத்தில் புதிர் எடுத்தல்==
"https://ta.wikipedia.org/wiki/புதிர்_எடுத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது