புதிர் எடுத்தல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிறுதிருத்தங்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சிறுதிருத்தங்கள்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
வரிசை 4:
 
==யாழ்ப்பாணத்தில் புதிர் எடுத்தல்==
[[தைப்பூசம்|தைப்பூசத்தில்தைப்பூசத்தன்று]] தான் [[யாழ்ப்பாணம்|யாழ்ப்பாண]] மக்கள் புதிரெடுப்பர். அன்று அதிகாலையில்விடிகாலையில் எழுந்து வீடு வாசலைச்வாசலைப் சுத்தம் செய்துபெருக்கி வீட்டில் இருக்கும் ஆண்கள் நெல்லறுக்கும் [[அரிவாள்]], [[தேங்காய்]], [[கற்பூரம்]], [[கத்தி]], [[கடகம் என்பவற்றுடன்(ஓலைப்பொருள்)|கடகம்]] போன்றவற்றுடன் வயலுக்குச் சென்று கிழக்கு முகமாக நின்று [[ஞாயிறு (விண்மீன்)|ஞாயிறை]] வணங்கி ஒருவர் தேங்காய் உடைக்க மற்றவர் முற்றிய புது நெற்கதிர் சிலவற்றை அறுத்து வீட்டிற்கு எடுத்து வருவர். அதனைக் குடும்பத்தலைவி பெற்று [[வழிபாட்டு அறை]]யில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து [[நெல்|உமி]]யை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய நண்பகலுணவு சமைக்கப்படும்.
 
அதனைக் குடும்பத்தலைவி பெற்று வழிபாட்டு அறையில் வைப்பார். அதில் இருந்து சில நெல்மணிகளை எடுத்து உமியை நீக்கி அந்த அரிசியைப் பசும்பாலுடன் கலந்து வாழைப்பழத்தைச் சிறு துண்டுகளாக நறுக்கி அதில் இட்டு குடும்பத்தினருக்குப் பரிமாறுவர். அந்த அரிசியுடன் வீட்டிலுள்ள அரிசியையும் கலந்து அன்றைய நண்பகலுணவு சமைக்கப்படும்.
 
 
[[பகுப்பு:தமிழர் அடையாளம்]]
"https://ta.wikipedia.org/wiki/புதிர்_எடுத்தல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது