விஜயானந்த தகநாயக்கா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

2,061 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
|}}
 
'''வியயானந்தவிஜயானந்த தகநாயக்கதகநாயக்கா''' (''Wijeyananda Dahanayaka'', {{lang-si|විජෙයානන්ද දහනායක}}; 22 அக்டோபர் 1902 – 4 மே 1997) அல்லது பொதுவாக '''டபிள்யூ. தகநாயக்க''' என்பவர் [[இலங்கை]]யின் [[அரசியல்வாதி]]. இவர் [[இலங்கை பிரதமர்|இலங்கையின் பிரதமாராக]] 1959 இலிருந்து 1960 வரை இருந்தார்.
 
==ஆரம்பகால வாழ்க்கை==
தகநாயக்கா இலங்கையின் [[File:Richmondகாலி Collegeமாவட்டம்|காலி]] Mainமாவட்டத்தில் Hallபிறந்தார்.jpg|thumb|left|260px| காலியில் உள்ள [[ரிச்மண்ட் கல்லூரி (இலங்கை)|ரிச்மன்ட் கல்லூரிகல்லூரியில்]], தகநாயக்ககல்வி கல்விகற்ற பாடசாலை]]கற்றார்.
 
இவர் இலங்கையின் காலி மாவட்டத்தில் பிறந்தார். டபிள்யூ. தகநாயக்க இலங்கையின் தெற்கு மாகாணத்தின் பிரபல பாடசாலையான ரிச்மன்ட் கல்லூரியில் கல்வி கற்றார்.
==அரசியலில்==
==மேற்கோள்கள்s==
[[லங்கா சமசமாஜக் கட்சி]] உறுப்பினராக இருந்த இவர் [[சாலமன் பண்டாரநாயக்கா]] தலைமையிலான [[இலங்கை சுதந்திரக் கட்சி]]யின் அரசில் இணைந்தார். 1956 முதல் 1959 வரை கல்வி அமைச்சராகப் பணியாற்றினார்.
 
==பிரதமராக==
1959 செப்டம்பரில் பிரதமர் [[சாலமன் பண்டாரநாயக்கா]] படுகொலை செய்யப்பட்ட போது இடைக்கால அரசுக்கு இவர் பிரதமராகவும், பாதுகாப்பு, வெளிவிவகார, மற்றும் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார். ஓராண்டு காலத்துக்கு இவர் பதவியில் இருந்தார்.
 
1960 மார்ச் தேர்தலில் இவர் லங்கா பிரஜாதந்திரவாதி கட்சி ([[இலங்கை சனநாயகக் கட்சி]]) என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்து காலி தொகுதியில் போட்டியிட்டுத் தோற்றார்.
 
1965 முதல் 1970 வரை [[டட்லி சேனநாயக்கா]] தலைமையிலான அரசில் உள்ளூராட்சி அமைச்சராகவும், பின்னர் [[ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா]]வின் அரசில் 1986 முதல் 1988 வரை கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் பதவியில் இருந்தார்.
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
==External links==
*[http://www.parliament.lk/handbook_of_parliament/prime_ministers.jsp Website of the Parliament of Sri Lanka]
*[http://www.srilankafreedomparty.org/ Sri Lanka Freedom Party's official Website]
{{succession box | title=[[இலங்கை பிரதமர்]] | before=[[சாலமன் பண்டாரநாயக்கா]] | after=[[டட்லி சேனாநாயக்க]] | years=1959–1960}}
{{s-end}}
 
{{Persondata
| NAME = டபிள்யூ. தகநாயக்க
| ALTERNATIVE NAMES =
| SHORT DESCRIPTION = இலங்கையின் பிரதமர்
| DATE OF BIRTH = 22 அக்டோபர் 1902
| PLACE OF BIRTH = [[காலி]], [[இலங்கை]]
| DATE OF DEATH = 4 மே 1997
| PLACE OF DEATH = [[காலி]], [[இலங்கை]]
}}
 
[[பகுப்பு:1902 பிறப்புகள்]]
[[பகுப்பு:1997 இறப்புகள்]]
[[பகுப்பு:சிங்களவர்]]
[[பகுப்பு:இலங்கை பௌத்தர்கள்]]
[[பகுப்பு:இலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்]]
[[பகுப்பு:இலங்கைப் பிரதமர்கள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:இலங்கை அரசாங்க சபை உறுப்பினர்கள்]]
1,23,238

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1722186" இருந்து மீள்விக்கப்பட்டது