"அல்-சுயூத்தி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,151 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{Infobox Muslim scholar
| notability = இசுலாமிய அறிஞர்
| era =
| style="color:#cef2e0;"
| image =
| caption =
| name = அபு அல்-ஃபாதில் அல்-ரகுமான் இப்னு அபி பக்கர் ஜலால் அல்-தின் அல்-சுயுதி
| title= ''இப்னு அல் கூத்ப்'' (புத்தகங்களின் மகன்)
| birth_date = 1445
| death_date = 1505
| Maddhab = ஷாஃபீ, [[அஷ்அரிய்யா]], ஷாதிலி
| school_tradition= [[சுன்னி இசுலாம்]] [[இசுலாம்]]
| ethnicity = [[அராபியர்]]
| region = [[எகிப்து]]
| main_interests = தாஃப்சிர், [[இசுலாமியச் சட்ட முறைமை]], ஃபிக், [[ஹதீஸ்]], [[திருக்குர்ஆன்]], உசுல் அல்-ஃபிக், [[வரலாறு]], அக்கிதா
| notable_ideas=
| works = தாஃப்சிர் ஜலாலின்
| influences =
| influenced =
}}
இமாம் ஜலாலுத்தீன் அஸ்ஸுயூதி (றலி) அவர்கள் கி.பி. 1445 ல் எகிப்தின் தலைநகரான கெய்ரோவில் பிறந்தார்கள். சிறு வயதிலேயே அனாதையாக இருந்த இமாம் அவர்கள் சகலக் கலைகளிலும் பிரசித்தி பெற்று விளங்கினார்கள். இளம் வயதில் அரபு நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் கல்வி கற்பதற்காகப் பல தடவைகள் பிரயாணம் செய்தார்கள். இஸ்லாம் மார்க்க அறிவைத் தனது 40 ஆவது வயது வரை கற்பித்து வந்த இமாம் அவர்கள், அதன் பின்னர் மனிதர்களுடனான சகவாசத்தைத் துண்டித்துக்கொண்டு மார்க்க ஞான நூல்களை எழுதுவதில் தமது காலத்தைக் கழித்தார்கள். ஏறத்தாழ 600 நூல்கள் இமாம் அவர்களால் எழுதப்பட்டிருக்கின்றன.
 
 
 
இமாம் அவர்கள், இமாம் ஜலாலுத்தீன் அல்மஹல்லீ (றலி) அவர்களோடு இணைந்து எழுதிய ' தப்ஸீருல் ஜலாலைன் ' என்னும் நூல் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் உள்ள அரபிக் கல்லூரிகளில் பாடத்திட்டத்திற்கமைய கற்பிக்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.
1,14,092

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1722200" இருந்து மீள்விக்கப்பட்டது