முதலாம் பராக்கிரமபாகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
 
'''முதலாம் பராக்கிரமபாகு''' ([சிங்களம்]]: මහා පරාක්‍රමබාහු) அல்லது '''மகா பராக்கிரமபாகு''' <ref>Paranavitana, ''History of Ceylon'', p. 199</ref><ref>''Encyclopædia Britannica'', [http://www.britannica.com/eb/article-9058393/Parakramabahu-I#161133.hook Parakramabahu I]</ref> [[பொலன்னறுவை|பொலன்னறுவை]] யுக மன்னனாவான். பொலன்னறுவை இராச்சியத்தை 1153 - 1186 வரை ஆண்டு வந்தான்.அரசர் மானாபரணவிற்க்கும் அரசி ரத்னாவலிக்கும் 1123 ஆம் ஆண்டு தக்கிண தேசத்தின் [[கேகாலை]]ப் பகுதியில் ''புங்ககம'' எனும் கிராமத்தில் பிறந்தான். இவன் [[பொலன்னறுவை|பொலன்னறுவை]] யுக மன்னனாவான். இவனின் காலத்தில் [[இலங்கை]] [[தெற்காசியா]]வின் தானியக் [[களஞ்சியம்]] என அழைக்கப்பட்டது.{{cn}} இவனே பராக்கிரம [[சமுத்திரம்|சமுத்திர]]த்தையும் கட்டுவித்தான்.
 
==உசாத்துணைகள்==
{{Reflist}}
 
==மேலும் வாசிக்க==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_பராக்கிரமபாகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது