நாமக்கல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 9:
==தொழிற்சாலைகள்==
உள்ளூர் மக்களின் சுய முயற்சியால் சரக்கு போக்குவரத்து துறையில் நாமக்கல் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. 10,000 க்கும் அதிகமான லாரி (Lorry) என்னும் [[சுமையுந்து]] வண்டிகள் இங்கு உள்ளன. சுமையுந்து வண்டிகளின் உடலக அமைப்பைக் கட்டுவதில் இந்தியா முழுவதிலும் புகழ் பெற்றது. தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சங்கம் இங்கு உள்ளது.
[[கோழி வளர்ப்பில்|கோழி வளர்ப்பு]] நாமக்கல் மண்டலம் இந்தியாவில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது.
*[[கைத்தறி]] மற்றும் [[விசைத்தறி]]
 
 
==சுற்றுலா இடங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நாமக்கல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது