"அமராவதி (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,980 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
{{Infobox film
'''அமராவதி''' [[1993]]-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதில் கதாநாயகனாக [[அஜித்குமார்|அஜித்குமாரும்]], கதாநாயகியாக [[சங்கவி (நடிகை)|சங்கவியும்]] நடித்துள்ளனர். இதன் மூலம் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படத்திற்கு]] அறிமுகமானார் [[அஜித்குமார்]]. ஆனால் திரைப்படத்துறையில் இவருடைய முதல் படம் [[பிரேம புஸ்தகம்]] என்ற தெலுங்குப் படம் ஆகும். இயக்குநர் [[செல்வா]] அமராவதி திரைப்படத்தை இயக்கினார். இந்த படதிற்கு பால பாரதி இசை அமைத்துள்ளார்.
| name = அமராவதி
| image =
| image_size =
| caption =
| director = [[செல்வா (இயக்குனர்)|செல்வா]]
| producer = சோழா போன்னுரங்கன்
| writer = [[செல்வா (இயக்குனர்)|செல்வா]]
ஜே. ரமேஷ் (வசனங்கள்)
| starring = [[அஜித் குமார்]]
[[சங்கவி (நடிகை)|சங்கவி]]
[[நாசர் (நடிகர்)|நாசர்]]
[[தலைவாசல் விஜய்]]
[[சார்லி]]
| music = பாலபாரதி
| cinematography = பி. பாலமுருகன்
| editing = ராஜூ
| distributor = சோழா கிரியேஷன்சு
| released = மே 24, 1993
| runtime =
| studio = சோழா கிரியேஷன்சு
| country = [[இந்தியா]]
| language = [[தமிழ்]]
| budget = {{INR}}32 லட்சங்கள்

'''அமராவதி''' [[1993]]-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இதில் கதாநாயகனாக [[அஜித்குமார்|அஜித்குமாரும்]], கதாநாயகியாக [[சங்கவி (நடிகை)|சங்கவியும்]] நடித்துள்ளனர். இதன் மூலம் [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படத்திற்கு]] அறிமுகமானார் [[அஜித்குமார்]]. ஆனால் திரைப்படத்துறையில் இவருடைய முதல் படம் [[பிரேம புஸ்தகம்]] என்ற தெலுங்குப் படம் ஆகும். இயக்குநர் [[செல்வா]] அமராவதி திரைப்படத்தை இயக்கினார்.இயக்கிய இந்த படதிற்குபடத்திற்கு பால பாரதி இசை அமைத்துள்ளார்.

==நடிகர்கள்==
*[[அஜித் குமார்]]
*[[சங்கவி (நடிகை)|சங்கவி]]
*[[நாசர் (நடிகர்)|நாசர்]]
*[[தலைவாசல் விஜய்]]
*[[சார்லி]]

==பாடல்கள்==
இசையமைப்பாளர் பாலபாரதி இசையமைத்த இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவிப்பேரரசு [[வைரமுத்து]] ஆவார்.<ref>[http://www.starmusiq.com/tamil_movie_songs_free_download.asp?MovieId=558 Amaravathi Songs] |accessdate=2014-08-20</ref>
அமராவதி படத்தின் வெற்றிக்குப் பாடல்கள் உறுதுணையாக இருந்தன. அவற்றுள் ''தாஜ்மஹால் தேவையில்லை அன்னமே அன்னமே'', மற்றும் ''புத்தம் புது மலரே'' போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமாக இருந்தன.

{| border="2" cellpadding="4" cellspacing="0" style="margin: 1em 1em 1em 0; background: #f9f9f9; border: 1px #aaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
|- bgcolor="#CCCCCF" align="center"
| '''எண்''' || '''பாடல்கள்''' || '''பாடியவர்(கள்)''' ||'''பாடலாசிரியர்''' || '''நீளம் (நி:நொ)'''

| 1 || ''அடி சோக்கு சுந்தரி'' || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[மால்குடி சுபா]] || rowspan=6|[[வைரமுத்து]] || 04:58

| 2 || ''ஆ ஆ கனவேதானா'' || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] || 04:34

| 3 || ''பூ மலர்ந்தது'' || [[மின்மினி]] || 04:13

| 4 || ''புத்தம் புது மலரே'' || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]] || 05:02

| 5 || ''தாஜ்மகால் தேவையில்லை'' || [[எஸ். பி. பாலசுப்பிரமணியம்]], [[எஸ். ஜானகி]] || 04:09

| 6 || ''உடல் என்ன உயிர் என்ன'' || அசோக் || 04:40

==மேற்கோள்கள்==
{{reflist}}

[[பகுப்பு:1993 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1722805" இருந்து மீள்விக்கப்பட்டது