குத்தூசி குருசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி →‎படைப்புகள், சாதனைகள்: மேற்கோள் தேவை
வரிசை 11:
"நான் ஏன் கிறித்தவன் அல்லன்" என்னும் [[பெர்ட்ரண்டு ரசல்]] எழுதிய நூலைத் தமிழில் எழுதினார். ஜீன் மெஸ்லியர் என்பவர் எழுதிய மரண சாசனம் என்னும் தலைப்பில் மொழிபெயர்ப்புக் கட்டுரைகள் எழுதினார். விடுதலை ஏட்டில் 'பல சரக்கு மூட்டை' என்னும் தலைப்பில் குத்தூசி என்னும் புனைபெயரில் 16 ஆண்டுகள் சுமார் 5000 கேலிக் கட்டுரைகள் எழுதினார்.
 
தமிழகத்தில் முதன் முதலில்{{citation needed}} சுயமரியாதைத் திருமணம் செய்து சாதி மறுப்புத் திருமணத்திற்கும் வழிகாட்டியவர். அவருடைய மனைவி [[குஞ்சிதம் குருசாமி]] கொள்கை வழியிலும் இல்லறத்திலும் சிறந்தவராக விளங்கினார்.
 
1935 இல் எழுத்துச் சீர்திருத்தத்தைச் செயல்படுத்தினார். அறிஞர்கள் சாக்ரடீசு, காரல் மார்க்சு, காந்தியடிகள், டால்சுடாய், லெனின், அன்னி பெசண்டு, செல்லி பிராட்லா, ஸ்டாலின் ஆகியோரின் வரலாற்றை எழுதினார். குடியரசு, விடுதலை, புதுவை முரசு, ரிவோல்ட்டு, [[குத்தூசி (இதழ்)|குத்தூசி]] , அறிவுப்பாதை (வார இதழ்), திராவிடன், பகுத்தறிவு ஆகியன இவர் எழுதிய இதழ்கள்.
"https://ta.wikipedia.org/wiki/குத்தூசி_குருசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது