முகவீணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link fixed
No edit summary
வரிசை 1:
'''முகவீணை''' அல்லது '''கட்டைக்குழல்''' என்பது ஒரு துளைக் கருவி வகை தமிழர் இசைக் கருவி ஆகும். நாதசுவரம் போன்று ஆனால் அதை விட குட்டையானது <ref>[http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/now-it-is-keeping-a-low-profile/article4233635.ece 'Now it is keeping a low profile' எனும் தலைப்பில் 'த இந்து' ஆங்கில நாளிதழில் எழுதப்பட்ட ஒரு கட்டுரை]</ref>
. பரவலாக அறியப்பட்ட நாதசுவரத்தின் ஆதிவடிவம்.<ref>வெ. நீலகண்டன். (2011). வாழ்விழந்து வரும் கிராமிய இசைக் கருவிகள். சென்னை: பிளக்கோல் பதிப்பகம். </ref>[[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]], [[விருதுநகர் மாவட்டம்|விருதுநகர்]], [[மதுரை மாவட்டம்|மதுரை]] ஆகிய மாவட்டங்களில், இக்கலை மிகச் சிலரால் நிகழ்த்தப்படுகிறது. [[அருந்ததியர்]] சாதியினர் மட்டுமே இக்கலையை நிகழ்த்துகின்றனர்.
 
"https://ta.wikipedia.org/wiki/முகவீணை" இலிருந்து மீள்விக்கப்பட்டது