முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
==பண்டைக்காலம்==
===நகர மதில்களின் தேவை===
பண்டைக்காலத்தில் அசிரியர்கள்[[அசிரியர்]]கள் பெருமளவிலான மனித வலுவைப் பயன்படுத்தி [[அரண்மனை]]களையும், [[கோயில்]]களையும், [[பாதுகாப்பு மதில்களையும்மதில்]]களையும் கட்டினர். [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகத்திலும்]] சில [[குடியிருப்பு]]க்கள் [[அரண்]] செய்யப்பட்டு இருந்தன. கிமு 3500 அளவில், நூற்றுக்கணக்கான சிறிய [[வேளாண்மை]] சார்ந்த ஊர்கள் சிந்து ஆற்றின் வடிநிலங்களில் காணப்பட்டன. இவற்றுட் பல திட்டமிட்டு அமைக்கப்பட்ட வீதி அமைப்புக் கொண்டவையாகவும், அரண் செய்யப்படவாகவும் இருந்தன.
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/முற்றுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது