முற்றுகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 9:
==பண்டைக்காலம்==
===நகர மதில்களின் தேவை===
பண்டைக்காலத்தில் [[அசிரியர்]]கள் பெருமளவிலான மனித வலுவைப் பயன்படுத்தி [[அரண்மனை]]களையும், [[கோயில்]]களையும், [[பாதுகாப்பு மதில்]]களையும் கட்டினர்.{{sfn|Fletcher|Cruickshank|1996|p=20}} [[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகத்திலும்]] சில [[குடியிருப்பு]]க்கள் [[அரண்]] செய்யப்பட்டு இருந்தன. கிமு 3500 அளவில், நூற்றுக்கணக்கான சிறிய [[வேளாண்மை]] சார்ந்த ஊர்கள் சிந்து ஆற்றின் வடிநிலங்களில் காணப்பட்டன. இவற்றுட் பல திட்டமிட்டு அமைக்கப்பட்ட வீதி அமைப்புக் கொண்டவையாகவும், அரண் செய்யப்படவாகவும் இருந்தன. சிந்துவெளி நாகரிகத்தின் முன்னோடிக் குடியேற்றங்களுள் ஒன்றான, [[பாகிசுத்தான்|பாகிசுத்தானில்]] உள்ள [[கொட் டிசி]]யில், கற்களாலும், மண் கற்களாலும் கட்டப்பட்ட வீடுகளின் தொகுதிகள் பெரும் வெள்ளத் தடுப்பு அணைகளாலும், பாதுகாப்பு மதில்களாலும் சூழப்பட்டு இருந்ததன. வேளாண்மை நிலங்களைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காக அயல் குடியிருப்பக்களிடையே அடிக்கடி [[பிணக்கு]]கள் இருந்ததாலேயே இவ்வாறான பாதுகாப்புத் தேவையாக இருந்தது.{{sfn|Stearns|2001|p=17}} தென்கிழக்கு [[ஆப்கானிசுத்தான்|ஆப்கானிசுத்தானில்]] உள்ளதும், கிமு 2500 காலப்பகுதியைச் சேர்ந்ததுமான ''முண்டிகக்'' என்னும் இடத்தில் பாதுகாப்பு மதிலும், சதுர வடிவிலான [[கொத்தளம்|கொத்தளமும்]] இருந்தன.{{sfn|Fletcher|Cruickshank|1996|p=20}}
 
==குறிப்புகள்==
{{reflist}}
 
==உசாத்துணைகள்==
"https://ta.wikipedia.org/wiki/முற்றுகை" இலிருந்து மீள்விக்கப்பட்டது