கருங்கல் (பாறை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 72 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சோதனை முயற்சி [[ ]] நீக்கல்
வரிசை 2:
 
[[படிமம்:Granite Yosemite P1160483.jpg|thumb|யோசமைட் தேசியப் பூங்காவிலுள்ள, கருங்கற் பாறையின் அண்மைத் தோற்றம்.]]
'''கருங்கல்''', புவிப்பரப்புக்கு மேல் பரவலாகக் காணப்படும் [[தீப்பாறை]] வகைகளுள் ஒன்றாகும். இது இடைநிலையான அல்லது கரடுமுரடான மேற்பரப்புத் தன்மை கொண்டது. சிலசமயங்களில் பெரிய, தனியான [[படிகம்|படிகங்களையும்]] இது உள்ளடக்கி இருப்பதுண்டு. கருங்கற்கள், அவற்றின் வேதியியல் மற்றும் கனிமவியற் தன்மைகளைப் பொறுத்து, [[இளஞ்சிவப்பு]] முதல் கடும் சாம்பல் அல்லது [[கருப்பு|கறுப்பு]] நிறமாக இருக்கலாம்.
 
கருங்கல் பெரும்பாலும் அளவிற் பெரிதாகவும், கடினமானதாகவும் இருக்கும். இதனால் [[கட்டுமானத்துறை]]யில் இது பரந்த அளவில் பயன்படுத்தப்படுகின்றது. சராசரியாக 2.75 கி/சமீ<sup>3</sup> [[அடர்த்தி]]யைக் கொண்ட இது 1.74 கி/சமீ<sup>3</sup> தொடக்கம் 2.80 கி/சமீ<sup>3</sup> வரையான அடர்த்திகளில் கிடைக்கின்றது.
"https://ta.wikipedia.org/wiki/கருங்கல்_(பாறை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது