"ஜோசே சரமாகூ" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

216 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
format and typo
(format and typo)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
== வரலாறு ==
சரமாகூ, [[போர்த்துக்கல்]] நாட்டின் தலைநகரான [[லிஸ்பன்|லிஸ்பனில்]] இருந்து வடகிழக்கில் 100 கிலோமீட்டர்களுக்கு அப்பால் [[ரீபாட்டேஜோ]] மாகாணத்தில் உள்ள சிறிய ஊரான [[அசின்ஹாகா]]வில் பிறந்தார். இவரது [[குடும்பம்]] நிலமற்ற குடியானவக் குடும்பம். இவர் தந்தையார் ஜோசே டி சோசா (José de Sousa), தாயார் மரியா டி பியடாடே (Maria de Piedade). ''சரமாகூ'' என்பது ஒரு காட்டு [[மூலிகை]]ச் செடியைக் குறிக்கும் ஒரு சொல். இது இவருடைய தந்தையின் குடும்பத்தினருக்கு வழங்கியவழங்கப்பட்ட பட்டப் பெயர். ஆனால் தவறுதலாக [[பிறப்புப் பதிவு|பிறப்புப் பதிவின்போது]] இவர் பெயருடன் சேர்த்துக் கொள்ளப்பட்டது. 1924ல் சரமாகூவின் குடும்பம் லிஸ்பனுக்கு இடம் பெயர்ந்தனர். அங்கே இவரது தந்தை [[காவல்துறை]]யில் ஒரு காவலராகப் பணியில் சேர்ந்தார். இவர்கள் தலைநகருக்குப் போன சில மாதங்களில் சரமாகூவின் [[அண்ணன்]] பிரான்சிஸ்கூ இறந்தார். சரமாகூ ஒரு சிறந்த [[மனவன்|மாணவனாக]] இருந்தும் அவரது பெற்றோருக்கு அவரை கிராமர் பள்ளியில் படிக்கவைக்க முடியவில்லை. அதனால் அவரை 12 [[வயது|வயதில்]] தொழில்நுட்பப் பள்ளியில் சேர்த்துவிட்டனர். அங்கிருந்து படிப்பை முடித்து வெளியேறியதும், [[தானுந்து]] பழுதுபார்ப்பவராகப் பணியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆகவும், அதைத் தொடர்ந்து ஒரு பத்திரிகையாளர் ஆகவும் பணியாற்றினார். ஒரு செய்தி [[நாளேடு]] ஒன்றின் துணை ஆசிரியராகப் பணியாற்றி வந்த காலத்தில் 1975 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகள் காரணமாக அப்பதவியில் இருந்து விலக வேண்டியதாயிற்று. மீண்டும் சில காலம் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய பின், ஒரு எழுத்தாளராகத் தனக்கு வேண்டிய [[வருமானம்|வருமானத்தைப்]] பெற்றுக்கொள்ளக் கூடிய நிலையை எய்தினார். சரமாகூ 1944 ஆம் ஆண்டில் இல்டா ரேயிஸ் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அவர்களது ஒரே [[பிள்ளை]] 1944 ஆம் ஆண்டு பிறந்தது. 1988 ஆம் ஆண்டு, அவரது நூல்களை [[ஸ்பானிய மொழி]]யில் மொழிபெயர்த்தவரான பத்திரிகையாளர் பிலார் டெல் ரியோ என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
 
===படிப்பும் தொழிலும்===
சரமாகூ தனது ஐம்பது வயதின் நடுப்பகுதியில் இருந்தபோதே அவருக்கு உலக அளவிலான கவனம் கிடைத்தது. இவரது வெளியீடான ''[[பால்தாசர் அண்ட் பிளிமுண்டா]]'' என்னும் நூலே இவருக்கு உலக அளவில் வாசகர்களை உருவாக்கியது. இந்தப் [[புதினம்|புதினத்துக்கு]] போர்த்துக்கேய "பென் கிளப்"பின் விருதும் கிடைத்தது. சரமாகூ 1969 ஆம் ஆண்டிலிருந்து போர்த்துக்கேயப் [[பொதுவுடமை]]க் கட்சியில் உறுப்பினராகவும் இருந்து வருவதுடன் இவர் ஒரு [[இறைமறுப்பு|இறைமறுப்பாளரும்]] ஆவார். இவரது கருத்துக்கள், சிறப்பாக, ''யேசு கிறிஸ்துவின் கூற்றுப்படி நற்செய்தி'' என்னும் அவரது நூல் வெளுவந்த பின்னர், போர்த்துக்கலில் பெருமளவு சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. நாட்டின் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] சமூகத்தினர் சரமாகூ யேசுவைத் தவறு செய்யக்கூடிய மனிதனாகக் காட்டியதையிட்டுப் பெரும் கோபமடைந்தனர். போர்த்துக்கலின் பழமைவாத அரசு, இவரது நூல் கத்தோலிக்கரைப் புண்படுத்துகிறது என்று கூறி அதனை [[ஐரோப்பிய இலக்கியப் பரிசு]]க்குப் போட்டியிடுவதைத் தடை செய்யும் என்பதனால், அவரும் மனைவியும் கனரித் தீவுகளில் உள்ள லான்சரோட்டேக்கு இடம் பெயர்ந்தனர்.
சரமாகூ ஒரு சிறந்த [[மாணவன்|மாணவனாக]] இருந்தும் அவரது பெற்றோருக்கு அவரை கிராமர் பள்ளியில் படிக்கவைக்க முடியவில்லை. அதனால் அவரை 12 [[வயது|வயதில்]] தொழில்நுட்பப் பள்ளியில் சேர்த்துவிட்டனர். அங்கிருந்து படிப்பை முடித்து வெளியேறியதும், [[தானுந்து]] பழுதுபார்ப்பவராகப் பணியில் அமர்ந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னர் ஒரு மொழிபெயர்ப்பாளர் ஆகவும், அதைத் தொடர்ந்து ஒரு பத்திரிகையாளர் ஆகவும் பணியாற்றினார். ஒரு செய்தி [[நாளேடு]] ஒன்றின் துணை ஆசிரியராகப் பணியாற்றி வந்த காலத்தில் 1975 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அரசியல் நிகழ்வுகள் காரணமாக அப்பதவியில் இருந்து விலக வேண்டியதாயிற்று. மீண்டும் சில காலம் மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றிய பின், ஒரு எழுத்தாளராகத் தனக்கு வேண்டிய [[வருமானம்|வருமானத்தைப்]] பெற்றுக்கொள்ளக் கூடிய நிலையை எய்தினார். சரமாகூ 1944 ஆம் ஆண்டில் இல்டா ரேயிஸ் என்பவரைத் திருமணம் செய்திருந்தார். அவர்களது ஒரே [[பிள்ளை]] 1944 ஆம் ஆண்டு பிறந்தது. 1988 ஆம் ஆண்டு, அவரது நூல்களை [[ஸ்பானிய மொழி]]யில் மொழிபெயர்த்தவரான பத்திரிகையாளர் பிலார் டெல் ரியோ என்பவரைத் திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார்.
 
===பால்தாசர் அண்ட் பிளிமுண்டா===
சரமாகூ தனது ஐம்பது வயதின் நடுப்பகுதியில் இருந்தபோதே அவருக்கு உலக அளவிலான கவனம் கிடைத்தது. இவரது வெளியீடான ''[[பால்தாசர் அண்ட் பிளிமுண்டா]]'' என்னும் நூலே இவருக்கு உலக அளவில் வாசகர்களை உருவாக்கியது. இந்தப் [[புதினம்|புதினத்துக்கு]] போர்த்துக்கேய "பென் கிளப்"பின் விருதும் கிடைத்தது. சரமாகூ 1969 ஆம் ஆண்டிலிருந்து போர்த்துக்கேயப் [[பொதுவுடமை]]க் கட்சியில் உறுப்பினராகவும் இருந்து வருவதுடன் இவர் ஒரு [[இறைமறுப்பு|இறைமறுப்பாளரும்]] ஆவார். இவரது கருத்துக்கள், சிறப்பாக, ''யேசு கிறிஸ்துவின் கூற்றுப்படி நற்செய்தி'' என்னும் அவரது நூல் வெளுவந்தவெளிவந்த பின்னர், போர்த்துக்கலில் பெருமளவு சர்ச்சைகளையும் ஏற்படுத்தின. நாட்டின் [[கத்தோலிக்க திருச்சபை|கத்தோலிக்க]] சமூகத்தினர் சரமாகூ யேசுவைத் தவறு செய்யக்கூடிய மனிதனாகக் காட்டியதையிட்டுப் பெரும் கோபமடைந்தனர். போர்த்துக்கலின் பழமைவாத அரசு, இவரது நூல் கத்தோலிக்கரைப் புண்படுத்துகிறது என்று கூறி அதனை [[ஐரோப்பிய இலக்கியப் பரிசு]]க்குப் போட்டியிடுவதைத் தடை செய்யும் என்பதனால், அவரும் மனைவியும் கனரித் தீவுகளில் உள்ள லான்சரோட்டேக்கு இடம் பெயர்ந்தனர்.
 
===அரசியல் சர்ச்சைகள்===
[[லெபனான்|லெபனானிலும்]], [[பாலஸ்தீனம்|பாலஸ்தீனத்திலும்]] [[இஸ்ரேல்|இஸ்ரேலின்]] நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததன் மூலமும் இவர் சர்ச்சையை உருவாக்கினார். 2002 ஆம் ஆண்டில், எல் பாரிஸ் என்னும் அனைத்துலக ஸ்பானிய மொழிப் பத்திரிகையில், [[யூதாயிசம்|யூதாயிசத்தின்]] காரணமாகவே இஸ்ரேல் பாலஸ்தீனியர்களைக் கொடுமைப் படுத்துகிறது என்று எழுதினார். 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற லெபனான் போரின் போது, இவர், [[தாரிக் அலி]], [[ஜான் பர்கர்]], [[நோம் சொம்ஸ்கி]], [[எடுவர்டோ கலியானோ]], [[நவோமி கிளயேன்]], [[ஹரோல்ட் பின்ட்டர்]], [[அருந்ததி ராய்]], [[ஹோவார்ட் சின்]] ஆகியோடுடன் சேர்ந்து அறிக்கையொன்றில் கையெழுத்து இட்டார். இதில் அவர்கள், இஸ்ரேலின் நீண்டகால இராணுவ, பொருளாதார, [[புவியியல்]] நடவடிக்கைகளின் அரசியல் நோக்கம் பாலஸ்தீனத் தேசத்தை அழிப்பதைத் தவிர வேறொன்றும் இல்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.
 
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1723171" இருந்து மீள்விக்கப்பட்டது