சமணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
link
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி சொல், இலக்கணப் பிழை திருத்தங்கள்
வரிசை 26:
}}
 
[[இந்தியா|இந்தியாவில்]] தோன்றிய பழைய சமயங்களுள் சமண சமயமும் ஒன்று. இது பொதுவாக ஜைனம் என்றும் அழைக்கப்படுகிறது. ஆருகதம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அகிம்சை சமண சமயத்தின் மையக்தலைமைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இன்று உலகில் சமண சமயத்தை ஏறத்தாளஏறத்தாழ 5 மில்லியன் மக்கள் பின்பற்றுகின்றார்கள். பல்வேறு வரலாற்று காலகட்டங்களில்காலக்கட்டங்களில் தமிழர்களிடம் '''சமணம்''' பரவி இருந்தது, இன்றும் குறிப்பிடத்தக்க சமணர்கள் [[தமிழ்ச் சமணர்|தமிழர்]]கள் ஆவார்கள். இவர்கள் [[தமிழ்ச் சமணர்]] அன்று அறியப்படுவர். வடநாட்டினின்று வந்த சமணரும் தமிழ்ச் சமணரும் கலாச்சாரபண்பாட்டிலும் இரீதியாகவும் மொழி இரீதியாகவும்தாய்மொழியிலும் வேறுபட்டவர்கள் ஆவர். கி.மு. 6 ஆம் நூற்றாண்டில் [[மகாவீரர்|மகாவீரரால்மகாவீரருக்குப்]] பின்பு இம்மதம் பிரசித்தப்படுத்தப்பட்டதுதென்னகத்திலும் பரவியது.மகாவீரருக்குமகாவீரரையும் முன்புசேர்த்து 24 [[தீர்த்தங்கரர்]] என அறியப்படும் சமணப்பெரியார்கள் இருந்துள்ளார்கள்.
 
==சமணம் என்ற சொல்லின் பொருள்==
[[திவாகர முனிவர்|திவாகர முனிவரால்]] கிபிகி.பி. 8 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட [[திவாகர நிகண்டு]] எனும் தமிழ் மொழி நிகண்டு, ஜைனர்களை(அருகர்) சமணரின் ஒரு பிரிவினராகக் குறிப்பிடுகிறது.
 
''சாவகர் அருகர் சமணர் ஆகும்;
வரிசை 42:
 
 
சமணம் எனும் சொல் '''ஶ்ரமணம்''' என்ற வடமொழிச் சொல்லின் பாகத வடிவமே சமணம் எனும் தமிழ்ச்சொல்{{cn}}. கடிய நோன்புகளிளாலும்நோன்புகளாலும், தவத்தாலும் தங்களைக் கடுமையாக வருத்திக் கொள்பவர் - சிரமப்படுத்திக்கொள்பவர் என்பது சமணர் என்ற சொல்லின் மற்றொரு பொருளாகும். எல்லா உயிர்களையும் சமமாகப் பார்க்கும் அருள் உள்ளம் உடையவர் என்றும் இச்சொல்லிற்கு சிறப்பு விளக்கம் செய்வர்.
 
==சமணம் – தமிழ் நெறியில் சொல்விளக்கம்==
வரிசை 51:
==வரலாறு==
 
வைசாலி எனும் இடத்திற்கு அருகில் உள்ள குந்தி கிராமா என்ற ஊரில் சித்தார்த்தர், திரிசலை ஆகியோருக்கு பிறந்த மகாவீரரால் இந்தஇந்தச் சமயம் தோற்றுவிக்கப்பெற்றது. இவர் யசோதா எனும் பெண்ணை மணந்து இல்லறம் நடத்திக்கொண்டிருந்த பொழுது, யாகம், சாதிக் கொடுமை போன்றவற்றைக் கண்டு மனம்வெறுத்து, துறவறம் பூண்டதாகபூண்டதாகக் கூறப்படுகிறது. அதன்பின் உடைதுறந்து, பிச்சையெடுத்து உண்டு துறவற வாழ்வினை மேற்கோண்டார். ரிஜிபாலிகா எனுமிடத்தில், நன்னம்பிக்கை, நல்லறிவு, நன்னடத்தை போன்ற புதியசிந்தனைகளை உணர்ந்து மககளுக்குமக்களுக்குக் போதித்தார்கற்பித்தார். மக்கள் இவரை ஜெயனா என்று அழைத்தனர். இதன் பொருள் வென்றவர் என்பதாகும். இவருடைய கருத்தினை ஏற்றுக்கொண்டவர்கள் ஜெயனர்கள் என்று அழைக்கப்பெற்றனர். தமிழில் ஆடையணியாதவர்கள் எனும் பொருள் அமணர்கள் என்ற பொருளில் அழைக்கப்பெற்றனர். அச்சொல் திரிந்து சமணர் என மாறியது.<ref>தலித் முரசு ஆகஸ்ட் 2008</ref>
 
[[வைணவ சமயம்|வைணவ சமய]] சார்புடைய விஜயநகர அரசும், [[சைவ சமயம்|சைவ சமய]] சார்புடைய பேஷ்வாக்களின் அரசும் இடிபாடைந்தஇடிபாடடைந்த சமணசமணக் கோவில்களைகோவில்களைப் புதுப்பித்தன. தமிழகத்தில் பக்தி இலக்கிய காலத்திற்குகாலத்திற்குப் பின்பு ஆண்ட மன்னங்கள்மன்னர்கள் சைவர்களாகவும், வைணவர்களாகவும் இருந்தமையால் சமணம்சமணத்தின் வளர்ச்சி தடைப்படதாகவும்தடைப்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது, மதுரையைச்சுற்றியுள்ள எட்டுகுன்றுகள்எட்டு குன்றுகள், புதுக்கோட்டைப் பகுதியில் உள்ள குடுமியான் மலை போன்ற இடங்கள் சமணத்தலங்கள் என சிறப்புற அறியப்பெறுகின்றன.<ref>http://www.jeyamohan.in/?p=25066 தமிழ்நாட்டில் சமணத்தலங்கள்</ref>
 
== சமண சமயப் பிரிவுகள்: ==
 
[[படிமம்:Tirthankaras.jpg|thumb||24 தீர்தங்கரர்களில்தீர்த்தங்கரர்களில் முதல்வரும் கடையவரும்]]
 
சமண சமயத்தில் ஆடையணியாமல் உடலில் திருநீறு பூசியபடி இருக்கும் [[திகம்பரர்கள்|திகம்பரர்களும்]] <ref>http://www.educationalservice.net/2010/april/20100442_jain.php</ref>, வெள்ளை ஆடையினை உடுத்தியிருக்கும் [[சுவேதம்பரர்கள்|சுவேதம்பரர்களும்]] இரு ஆதிப்பிரிவினர் ஆவார்கள். இவர்களிலிருந்து கீழ்வரும் பிரிவுகள் பிற்காலத்தில் தோற்றம் பெற்றன.
வரிசை 85:
==== 2. வாய்மை (அசத்திய தியாகம்)====
மகாவீரரின் இரண்டாவது பேரறமாகத் திகழ்வது '''பொய் பேசாமை''' எனப்படும். இதனை ”அசத்தியத் தியாகம்” என்பர். சத்தியம் என்பது உண்மை. அசத்தியம் என்பது உண்மைக்குப் புறம்பாகிய பொய். '''தியாகம்''' என்பதற்கு கைவிட்டுவிடுதல் என்பது பொருள். எனவே அசத்தியத்தியாகம் எனில் பொய் பேசுவதை அறவே கைவிட்டுவிடுதல் என்று பொருள். மகாவீரர் வாய்மை அறத்தினை முழுமையாகப் பின்பற்றுவதற்கு ஐந்து வழிகள் அறிவித்துள்ளார்.
 
* எந்த ஒரு கருத்தையும் ஆராயாது பேசுதல் கூடாது.
* சீற்றத்துடன் பேசுதல் கூடாது.
வரி 100 ⟶ 101:
 
சமண நூல்களில் ஐந்து வகையாக கள்ளாமை விளக்கப்படுகிறது.
 
1 பிறர் இருக்கையில் தங்க முன்னிசைவு கேட்டல்
2 பெற்ற பிச்சையில் பங்குகொள்ள குருவின் இசைவு கேட்டல்
வரி 106 ⟶ 108:
5 மற்றொரு துறவிக்காக இவை வேண்டுதல்
 
==== 4. பிரமசரியம்பிரமச்சரியம்====
காமம் இன்மை என்பது மகாவீரரின் மற்றொரு அறமாகும். தகாத ஆசையே மனிதன் துயரப்பட காரணமாகிறான். தனக்குரிய தலைவியைத் தவிர, பிறன் மனை வாழும் பெண்னைபெண்ணை மனதால்கூட தொடுதல் பாவம் என்று மகாவீரர் எச்சரித்தார்.
 
 
வரி 129 ⟶ 131:
 
===நிலையாமை===
தோண்றும்தோன்றும் பொருட்கள் யாவும் ஒருநாள் அழியக்கூடியதே. எனவே உடல்நலமாக உள்ளபோதே வீட்டிற்கும் நாட்டிற்கும் நன்மை தரும் அறச்செயல்களை ஆற்றுதல் வேண்டும்.
 
===வினைக்கோட்பாடு===
ஒருவனின் செயல்களின் நுண்ணிய அணுக்களும் உயிருடன் ஒட்டியுள்ளன் என்பதும், அது இப்பிறவியிலோ அல்லது மறுபிறவிலோ விளைவினைத் தருவதற்குரிய காலம் வரும் போது அவை வெளிப்பட்டு இன்ப துன்பங்களை உண்டாக்கும். இவ்விணைக்கோட்பாட்டைஇவ்வினைக்கோட்பாட்டை, '''ஊழ்வினை உருத்துவந்தூட்டும் என்பதூஉம்''' எனச்சிலப்பதிகாரம் செப்புதல் நோக்குதல் வேண்டும்.
 
 
வரி 140 ⟶ 142:
 
===நவபதார்த்தங்கள் (ஒன்பது பொருட்கள்)===
கண்ணால் காணவும் கருத்தால் அறியபடுப்ப்டுகின்ற எல்லாப் பொருளகளையும்பொருள்களையும் சீவன் என்றும் அசீவன் என்று இரு பெரும் பாகுபாட்டில் அடைவு செய்து ஆராய்ந்து உணர்த்திய சிறப்பு மகாவீரர்க்கு உண்டு. ஒரு அறிவு படைத்த உயிர்முதல் ஆறு அறிவு படைத்த மனிதன் வரை 1.'''சீவன்''' என்றும் மற்றவற்றை 2. '''அசீவன்''' பிரித்துக் கூறியவர். மற்ற ஏழு பதார்த்தங்களான 3.புண்ணியம், 4.பாவம், 5.ஊற்று எனும் ஆஸ்வரம், (உயிரில் வினைகள் ஊற்றேடுக்கும் என்றும் மனம், மொழி, செயல் ஆகிய மூன்றின் வாயிலாக உயிரிடம் வினைகள் ஊற்றுக்கள் சென்று சேருவது), 6.செறிப்பு (சம்வரை) எனும் தத்துவம் (இன்ப-துன்பங்களுக்கு காரணமான ஊற்றின் வழியை மூடுதல்), 7.உதிர்ப்பு எனும் நிர்ஜரை (வாழ்க்கையை கடுந்தவம், தருமத்தியானத்தினால் கழிப்பது), 8.கட்டு (பந்தபாசத்திலிருந்து விடுபடுதல்), 9.[[வீடுபேறு]].
7.உதிர்ப்பு எனும் நிர்ஜரை (வாழ்க்கையை கடுந்தவம், தருமத்தியானத்தினால் கழிப்பது), 8.கட்டு (பந்தபாசத்திலிருந்து விடுபடுதல்), 9.[[வீடுபேறு]].
 
==பஞ்சப்பரமேட்டிகள் (வழிப்பாட்டுக்கு உரியவர்கள்)==
வரி 150 ⟶ 151:
[[File:Shravanabelagola2007 - 11.jpg|thumb|[[சரவணபெலகுளா]]வில் பாகுபலியின் சிற்பம்]]
 
வெண்தாமரைக்குளம் எனும் சரவணபெலகுளாவில்சிரவணபெலகுளாவில் அமைந்துள்ள சமணத்துறவியான [[பாகுபலி]]யின் சிற்பம் சமணர்களில் கலைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்கின்றது. இச்சிலை 57 அடி உயரமானதாக உள்ளது. தமிழகத்தில் பல இடங்களில் சமணர்களில் பள்ளிகள் என்று அழைக்கப்பெறும் குகைகள் காணப்பெறுகின்றன. இவற்றில் சமணர்களின் கல் படுக்கைகள் உள்ளன. அத்துடன் இந்தியா முழுமையும் உருவ வழிபாட்டிற்காக அமைக்கப்பெற்ற கோவில்களும் சமணர்களின் கலையை உலகிற்கு பறைசாற்றுவதாக அமைந்துள்ளன.
 
== சமணமும் தமிழ்நாடும் ==
வரி 157 ⟶ 158:
[[படிமம்:Jain Rocks, Madurai.JPG|thumb|250px|[[மதுரை மாவட்டம்]] [[கீழக்குயில்குடி, மதுரை|கீழக்குயில்குடி]] [[சமணர் மலை, மதுரை|சமணர் மலையில்]] உள்ள சமணமத சிற்பங்கள்]]
 
சந்திரகுப்த மௌரியரின் அரசகுருவாக இருந்த [[பத்திரபாகு (முனிவர்)|பத்திரபாகு முனிவர்]] என்பவர் காலத்தில் சமண சமயம் தமிழ்நாட்டிற்கு முதன்முதலாக வந்தது என்பர். இந்தியாவின் வடபகுதியிலிருந்து பன்னீராயிரம் சமண முனிவர்களை அழைத்துக்கொண்டு தென்னகம் நோக்கி வந்தார். இவர் மைசூர் அருகேயிருக்கும் சிரவணபௌகொளவில்சிரவணபெலகொளவில் தம் குழுவுடன் தங்கினார். இவருடைய சீடரான விசாக முனிவர் சோழபாண்டிய நாட்டில் சமணம் பரவ வழிவகை செய்தார். இவ்வாறு இந்திய வடநாட்டிலிருந்து தமிழகம் வந்த சமண சமயம் பற்றி, கதா கோசம் எனும் நூலில் குறிப்புகள் காணப்படுகின்றன. பத்திரபாகு முனிவரின் காலம் கி.மு. 317 முதல் கி.மு. 297 என்பதால் சமணம் தென்னகம் வந்த வரலாறு ஏறத்தாளஏறத்தாழ 2500 காலத்திற்கும்ஆண்டுகளுக்கும் முற்பட்டதாகும்.<ref>http://www.tamilvu.org/slet/lB100/lB100pd1.jsp?book_id=216&pno=7</ref>
 
அதன்பின் வடநாட்டில் தோன்றிய சமய நெறி என்றாலும், தமிழ்நாட்டில் வேரூன்றி பல நூற்றாண்டுகள் செழிப்புடன் விளங்கியது. தமிழ்நாட்டில், [[தமிழ் மொழி]]யில், தமிழர் சிந்தனையில் சமணத்தின் பங்கு இணைபிரிக்க முடியாதது. சங்ககாலத்துப் பாடல் ஒன்று இவர்களை 'உண்ணாமையின் உயங்கிய மருங்குல் ஆடாபஆடாப் படிவத்து ஆன்றோர்' என்று குறிப்பிடுகிறது. [[காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்|(அகம் 123)]]
 
பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாறன் காலத்தில் திருஞான சம்மந்தருடன்சம்பந்தருடன் வாதத்தில் ஈடுபட்ட சமணர்கள், தாங்கள் வாதத்தில் தோற்றால் கழுவேறுவோம் என்று கூறினர். அனல் வாதம், புனல் வாதம் இரண்டிலும் திருஞான சம்பந்தர் வென்றதால் சமணர்கள் கழுவேறினார்கள்.<ref>பெரியபுராணம் சமணர்களைக் கழுவேற்றிய படலம்</ref>
 
"சமணத்திற்கும் பெளத்தத்திற்குமிடையில் முரண்பாடு ஏறபட்டதும் புத்தசமயம் தமிழ்நாட்டை விட்டு [[இலங்கை]]க்குச் சென்றது. சமணமே தமிழகத்தின் தனிப்பெரும் சமயமாக பல நூற்றாண்டுகள் நிலைபெற்றிருந்தது. சிந்தாந்த ரீதியில்வழியில் சமணர்களது அறநெறிகள் இன்றுவரை தமிழ்நாட்டில் ஆதிக்கம் பெற்றுள்ளன... தமிழக மக்கள் சிந்தனையில் சமண அறநெறிகள் உள்ளன." <ref>செ. கணேசலிங்கன். (2001). ''நவீனத்துவமும் தமிழகமும்''. சென்னை: குமரன் பதிப்பகம். பக்ங்கள்பக்கங்கள் 50.</ref>
 
தேவகோட்டையில் வாழ்ந்த மக்களிடம் சமண சமயத்தை பரப்ப வந்த சமண துறவிகளைதுறவிகளைத் தேவகோட்டை மன்னன்சிற்றரசன் விரட்டியதால் உயிருக்கு பயந்து அஞ்சித் தற்போதுள்ள சித்தன்னவாயில் என்னும் ஊரில் உள்ள ஒரு பாறையில் தஞ்சம் புகுந்தனர். அங்கு அவர்கள் ஓய்வு நேரத்தில் வரைந்த சமணசமணத் துறவி ஒவியங்களே தற்போதுள்ள உலக புகழ் பெற்ற [[சித்தன்னவாசல்]] ஓவியங்கள் ஆகும்.
 
=== சமணரும் தமிழும் ===
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக "தமிழ்நாட்டில் சமணர் செல்வாக்குப் பெற்றிருந்து, இலக்கிய வளம்மிக்கவளம் மிக்க மொழி என்னும் அந்தஸ்தைத்பெருமையைத் தமிழ் அடையப் பெருமளவு காரணமாயினர். தமிழ்மொழியில் [[இலக்கியம்]], [[இலக்கணம் (மொழியியல்)]], [[உரைநடை]], [[அகராதி நிகண்டு]], மற்றும் [[தருக்கம்]] ஆகிய துறைககளில் சமணப்பெரியார்கள் ஆற்றியுள்ள பணி வியக்கத்தக்கது." <ref>ஆ. வேலுப்பிள்ளை. (1985). ''தமிழர் சமய வரலாறு''. சென்னை: பாரி புத்தகப்பண்ணை. பக்கம் 36.</ref>
 
* [[சீவக சிந்தாமணி]] (சமணம், அரசன் சீவகன் வரலாறு, எட்டு மணம் பின் துறவறம், வடமொழி தழுவல்)
"https://ta.wikipedia.org/wiki/சமணம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது