"இணையச் சேவை வழங்கி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

438 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
== இணையச் சேவை வழங்கி வரலாறு ==
1989 ஆம் ஆண்டு, முதல் இணையச் சேவை வழங்கிகள், அமெரிக்காவில் மற்றும் ஆஸ்திரேலியாவில்<ref>{{cite web|last=Clarke|first=Roger|title=Origins and Nature of the Internet in Australia|url=http://www.rogerclarke.com/II/OzI04.html#CIAP|accessdate=21 January 2014}}</ref> நிறுவப்பட்டது.
 
[[இணையம்]] அரசாங்க ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் தொடர்புடைய பகுதிகளுக்கு இடையே ஒரு மூடிய வலையமைப்பு ''(intranet)'' என்ற போக்கிலேயே தொடங்கப்பட்டது. இது பின்னர் பிரபலமாக மாறியதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் [[கல்லூரி]]கள் அதை அணுக மேலும் அதன் உறுப்பினர்கள் அதிகமாக ஆரம்பித்தன. இதன் விளைவாக, வணிக அடிப்படையிலான இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இதில் இணைய சேவை வழங்க ஆரம்பித்தன.
4,216

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1723347" இருந்து மீள்விக்கப்பட்டது