இணையச் சேவை வழங்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 3:
 
== இணையச் சேவை வழங்கி வரலாறு ==
1989 ஆம் ஆண்டு, முதல் இணையச் சேவை வழங்கிகள், அமெரிக்காவில் மற்றும் ஆஸ்திரேலியாவில்<ref>{{cite web|last=Clarke|first=Roger|title=Origins and Nature of the Internet in Australia|url=http://www.rogerclarke.com/II/OzI04.html#CIAP|accessdate=21 January 2014}}</ref> நிறுவப்பட்டது. ப்ரூக்லினில், மசாசூசெட்ஸ் அடிப்படையாக கொண்ட 'தி வேர்ல்ட்' என்ற நிறுவனமே முதல் அமெரிக்கா வணிக ரீதியிலான ஐஎஸ்பி அல்லது இணையச் சேவை வழங்கி ஆகும். அதன் முதல் வாடிக்கையாளருக்கு நவம்பர் 1989இல் சேவை வழங்கப்பட்டது.<ref>{{cite web | title=Hobbes' Internet Timeline v10.1 | author=Robert H'obbes' Zakon |url= http://www.zakon.org/robert/internet/timeline/ |accessdate= November 14, 2011 }} Also published as Robert H. Zakon</ref>
 
[[இணையம்]] அரசாங்க ஆராய்ச்சி ஆய்வகங்கள் மற்றும் பல்கலைக் கழகங்களில் தொடர்புடைய பகுதிகளுக்கு இடையே ஒரு மூடிய வலையமைப்பு ''(intranet)'' என்ற போக்கிலேயே தொடங்கப்பட்டது. இது பின்னர் பிரபலமாக மாறியதும் பல்கலைக்கழகங்கள் மற்றும் [[கல்லூரி]]கள் அதை அணுக மேலும் அதன் உறுப்பினர்கள் அதிகமாக ஆரம்பித்தன. இதன் விளைவாக, வணிக அடிப்படையிலான இணைய சேவை வழங்கும் நிறுவனங்கள் இதில் இணைய சேவை வழங்க ஆரம்பித்தன.
"https://ta.wikipedia.org/wiki/இணையச்_சேவை_வழங்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது