அமேதி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
}}
 
'''அமேதி மாவட்டம்''' இந்தியாவின் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்]] உள்ள 72 மாவட்டங்களில் ஒன்றுஒன்றாகும். இது பைசாபாது கோட்டத்திற்கு உட்பட்டது. இதன் தலைமையகம் [[கௌரிகஞ்சு]] நகரில் உள்ளது. [[நேரு]] குடும்பத்தினரில் பலரும் [[அமேதி மக்களவைத் தொகுதி|அமேதி மக்களவைத் தொகுதியின்]] சார்பாக பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க செய்திசெய்தியாகும். சில ஆண்டுகளுக்கு, "சத்திரபதி சாகுஜி மகராஜ் நகர்" என்ற பெயரில் இயங்கியது. பின்னர், அமேதி என்ற பழைய பெயருக்கே மாற்றப்பட்டது.
 
===மக்கள் தொகை===
[[2013]] ஆம் ஆண்டில் ஒன்றரை லட்சம் மக்கள் வசித்தனர்.<ref>{{cite news|last=Verma|first=Lalmani|title=Amethi to remain district, but with one less tehsil|url=http://archive.indianexpress.com/news/amethi-to-remain-district-but-with-one-less-tehsil/1126137/|accessdate=1 June 2014|newspaper=The Indian Express|date=7 June 2013}}</ref>
 
===போக்குவரத்து===
உத்தரப் பிரதேசத்தின் ஏனைய பெருநகரங்களுடன் அமேதி இணைக்கப்பட்டுள்ளது. [[டெல்லி]], [[லக்னோ]], [[கான்பூர்]], [[டேராடூன்]], [[ஹரித்துவார்]], [[அலகாபாது]], [[வாரணாசி]], [[கல்கத்தா]], [[பூரி]], [[மும்பை]] உள்ளிட்ட நகரங்களுக்கு ரயில் போக்குவரத்து வசதி உள்ளது.
 
சில உத்தரப் பிரதேச சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இங்கிருந்து இயங்குகின்றன. <ref>{{cite news|title=Rahul Gandhi never raised Amethi's problems in Parl: Kumar Vishwas|url=http://news.oneindia.in/lucknow/rahul-gandhi-never-raised-amethi-s-problems-in-parl-kumar-vishwas-1375215.html|accessdate=5 March 2014|newspaper=One India News|date=12 January 2014}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/அமேதி_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது