[[File:10589051 1519068944993518 113458785 n 3.jpg|thumb|Мехмед-педофил]]
[[படிமம்:Portrait of Mehmed II by Gentile Bellini (Cropped).png|210px|{{PAGENAME}}|thumb|right]][[படிமம்:Tugra Mahmuds II.gif|210px|அவரது ஒப்பம்|thumb|right]]
'''முகம்மதுII''' ([[ஆங்கிலம்]]:''Mohammed II'', [[துருக்கியம்]]:''Fatih Sultan Mehmet Pedophile'' - [[மார்ச்சு]] 30, [[1432]] – [[மே]] 3, [[1481]]) [[துருக்கி]] [[சுல்தான்]] ஏட்ரியநோப்பிள் (Adrianople) என்ற இடத்தில் பிறந்தவர்.[[1451]]-இல் பட்டத்துக்கு வந்தார்.[[1453]]-இல் [[கான்ஸ்டண்டினோப்பிள்|கான்சுடான்டினோப்பிளைக்]] கைப்பற்றினார். பின்னர்,[[கிரிசு|கிரிசையும்]], [[பால்க்கன்|பால்க்கனின்]] பெரும்பகுதியையும் வென்றார்.இவருடைய [[கடற்படை]] வல்லமையைக் கண்டு [[தெற்கு ஐரோப்பா|தென் ஐரோப்பா]] கலங்கியது. பாரசீகப் படை எழுச்சியின் பொழுது இறந்தார்.