செருமானிய மொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

1,584 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
(New page: '''ஜெர்மானிய மொழிகள்''' இந்தோ-ஐரோப்பிய மொழிக் க...)
 
No edit summary
'''ஜெர்மானிய மொழிகள்''' [[இந்தோ-ஐரோப்பிய மொழிகள்|இந்தோ-ஐரோப்பிய மொழிக்]] குடும்பத்தின் ஒரு பகுதியாக உள்ள தொடர்புள்ள மொழிகளைக் குறிக்கும். இக் குழுவைச் சேர்ந்த [[மொழி]]களின் பொதுவான மூல மொழி [[பழம் ஜெர்மானிய மொழி]] எனப்படுகிறது. இது இரும்புக் கால வட ஐரோப்பாவில், கி.மு. முதல் ஆயிரவாண்டின் நடுப்பகுதியை அண்டிப் பேசப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. பழம் ஜெர்மானிய மொழியும் அதன் வழி வந்த மொழிகளும் பல தனித்துவமான இயல்புகளைக் கொண்டுள்ளன. [[கிரிமின் விதி]] எனப்படும் மெய் மாற்றம் (consonant change) பரவலாக அறியப்பட்டதாகும்.
 
==ஜெர்மானிய மொழிகளின் பட்டியல்==
* [[கிழக்கு ஜெர்மானிய மொழி]]
** [[கோதிக் மொழி]]
** [[வன்டாலிய மொழி]]
** [[பர்கண்டிய மொழி]]
** [[கிரீமிய கோதிக் மொழி]]
* [[வட ஜெர்மானிய மொழிகள்]]
** கிழக்கு
*** [[டேனிய மொழி]]
*** [[சுவீடிய மொழி]]
*** [[நார்வீஜிய பொக்மால் மொழி]]
** மேற்கு
*** [[ஐஸ்லாந்திய மொழி]]
*** [[ஃபாரோசிய மொழி]] (Faroese)
*** [[நார்ன் மொழி]] (Norn)
*** [[நார்வீஜிய Nynorsk மொழி]] (Norwegian Nynorsk)
* [[மேற்கு ஜெர்மானிய மொழிகள்]]
** [[உயர் ஜெர்மானிய மொழிகள்]]
*** [[ஜெர்மானிய மொழிகள்]]
*** [[யித்திஷ் மொழி]]
*** [[லக்சம்பர்கிய மொழி]]
** [[கீழ் ஜெர்மானிய மொழி]]
** [[கீழ் ஃபிராங்கோனிய மொழிகள்]]
*** [[டச்சு மொழி]]
*** [[ஆபிரிக்கான மொழி]] (Afrikaans)
* [[ஆங்கிலோ-ஃபிரிசிய மொழிகள்]]
** [[ஃபிரிசிய மொழி]]
** [[ஆங்கிலம்]]
** [[ஸ்கொட் மொழி]]
 
 
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/172357" இருந்து மீள்விக்கப்பட்டது