வன்னி (இலங்கை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
{{unreferenced}}
[[மன்னார்]], [[வவுனியா]], [[கிளிநொச்சி]], [[முல்லைத்தீவு]] ஆகிய மாவாட்டங்களை உள்ளடக்கிய பெருநிலப் பரப்பு '''வன்னி''' அல்லது '''வன்னிப் பெருநிலப்பரப்பு''' எனப்படுகின்றது. வன்னி [[இலங்கை]] வட மாகாணத்தின் ஒரு பகுதியாகும். இது தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமாகும். இதன் அபரப்பளவு ஏறத்தாழ 7,650 கிமீ<sup>2</sup>. [[ஈழப்போர்|ஈழப்போரில்]] இப்பிரதேசத்தின் மக்கள் தொகை மற்றும் உட்கட்டுமானங்கள் வெகுவாகப் பாதிப்படைந்தன.
 
"https://ta.wikipedia.org/wiki/வன்னி_(இலங்கை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது