"இசுலாத்தின் ஐந்து தூண்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

தொகுப்பு சுருக்கம் இல்லை
{{unreferenced}}
===== இசுலாமிய மார்க்கக் கடமைகள் =====
 
{{இஸ்லாம்}}
'''[[இசுலாம்|இசுலாமிய]] மார்க்கமார்க்கக் கடமைகள்''' ஐந்தாகும். அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜு என்பன ஆகும்.
 
[[இசுலாம்|இசுலாமிய]] மார்க்க கடமைகள் ஐந்தாகும். அவை கலிமா, தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ்ஜு என்பன ஆகும்.
 
==கலிமா==
 
==நோன்பு==
[[நோன்பு]] (Sawm, அரபு மொழி: صوم‎) என்பது [[இசுலாமிய நாட்காட்டி|இசுலாமிய நாட்காட்டியின்]] ஒன்பதாவது மாதமான ரமலான் மாதம் முழுவதும் இசுலாமியர்களால் நோற்கப்படுவது ஆகும். இந்நாட்களில் நோன்பு அனுசரிப்பவர்கள் அதிகாலை சூரியன் உதயமாவதற்கு முன் முதல் மாலையில் சூரியின் மறையும் வரையில், உண்ணாமல், நீரருந்தாமல், புகைக்காமல், மற்றும் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் தங்கள் உடலையும் உள்ளத்தையும் தீமைகளின் பால் செலுத்தாமல் இருப்பதாகும்.
நோன்பை பற்றி [[குரான்]] இவ்வாறு கூறுகிறது.
 
 
==ஹஜ்ஜு==
[[ஹஜ்ஜு]] (அரபி: حج‎ Ḥaǧǧ "யாத்திரை") என்பது இசுலாமியர்களுக்கான புனித யாத்திரை ஆகும். உலகெங்கும் உள்ள இசுலாமியர்கள் தங்களுக்கு பொருளாதார சக்தி இருக்கும் பட்சத்தில் மக்காவிற்கு யாத்திரை மேற்கொள்வதை ஹஜ்ஜு என்று அழைப்படுகிறது. இது மனிதர்கள் அனைவரும் சமம் என்பதனையும் நிறத்தால், இனத்தால், மொழியால் யாரும் யாரைவிட உயர்ந்தவரும் இல்லை தாழ்ந்தவரும் இல்லை என்பதையும் இறைவனுக்கு அடிபணிதலையும் நிரூபிப்பதாகும். இது இசுலாமிய மாதங்களில் ஒன்றான துல்-ஹஜ் மாதத்தின் 8இல் இருந்து 12வரை கடைபிடிக்கப்படுகிறது. இந்த யாத்திரை செய்ய வசதி இல்லாதோர்க்கு இது கடமை இல்லை.
 
[[பகுப்பு:இசுலாமிய கடமைகள்]]
1,18,250

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1723795" இருந்து மீள்விக்கப்பட்டது