அழகர் மலை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

4 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
'''அழகர் மலை''' [[மதுரை]]யின் வடக்கே 19 கீ.மீ. தொலைவில் உள்ள ஒரு மலையாகும். இதுவொரு அடர்ந்த காடுகள் சூழ்ந்த [[உயிரியற் பல்வகைமை]] கொண்டது. பல அறியவகைஅரியவகை [[மூலிகை]] மரங்களும், நீர்வூற்றுக்களும் உள்ளன.<ref>{{cite news
|url= http://www.ecoheritage.cpreec.org/Viewcontall.php?$mFJyBfK$MzOYi8oJC?
|title=Ecoheritage}}</ref> சங்ககாலப் பகுதியின் பிற்பகுதியில் தோன்றிய நூல் என்று கருதப்படும் பரிபாடல் 15ஆம் பாடலில் இந்த மலையின் பெருமை விரிவாகப் பேசப்படுகிறது. இதனைப் பாடியவர் [[இளம்பெருவழுதி|இளம்பெரு வழுதி]].
5,048

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1723922" இருந்து மீள்விக்கப்பட்டது