மொலியர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 1:
{{Infobox Writer <!-- for more information see [[:Template:Infobox Writer/doc]] -->
|
| image = Molière - Nicolas Mignard (1658).jpg
| imagesize = 200px
வரிசை 25:
| website =
}}
'''மொலியர்''' என்பது, பிரெஞ்சு [[நாடகாசிரியர்|நாடகாசிரியரும்]], [[நடிகர்|நடிகருமான]] '''ஜான்-பப்டிஸ்ட் போகுவெலின்''' (Jean-Baptiste Poquelin) ([[ஜனவரி 15]], [[1622]] – [[பெப்ரவரி 17]], [[1673]]) என்பவரின் மேடைப் பெயராகும். மேற்கத்திய இலக்கியத்தில் [[நகைச்சுவை]]யில் மிகச் சிறந்தவர்களில் ஒருவராக இவர் கருதப்படுகிறார். ''மிசாந்திரோப்'' ''(Le Misanthrope)'', ''மனைவிகளுக்கான பள்ளி'' ''(L'Ecole des femmes)'', ''தார்த்தூஃபே அல்லது பாசாங்குக்காரன்'' ''(Tartuffe ou l'Imposteur)'', ''பூர்ஷ்வா கனவான்'' ''(Le Bourgeois Gentilhomme)'' என்பவை இவர் எழுதிப் பெயர் பெற்ற நாடகங்களுள் சிலவாகும்.
|