வீரவநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 22:
 
== பூமினாத சுவாமி ==
வீரவநல்லுரில்வீரவநல்லூரில் பூமினாத சுவாமி திருக்கோவில் மிகவும் பிரசித்தம். இந்தக் கோயிலின் சிறப்பம்சம், மாசி மாதம் முழுவதும் சூரிய ஒளி சுவாமியின் சிரசில் பரவுவதுதான். குறிப்பாக மகா சிவராத்திரி அன்று காலை 6.15க்கு மேல் 7 மணிக்குள் இந்த மாபெரும் அதிசயம் நிகழ்கிறது. இதைக்காண பக்தர்கள் அதிகாலையிலேயே தாமிரபரணி தீர்த்தத்தில் தங்களது உடலை நனைத்து சொட்டச் சொட்ட இறைவன் சந்நதியில் காத்துக் கிடக்கின்றனர்.
 
இந்தக் கோயிலுக்கு நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி மற்றும் அம்பாசமுத்திரத்தில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. வாகனங்களில் வருவோர் முக்கூடலில் இருந்து ஆற்று பாலம் வழியாகவும், வீரவநல்லூர் வழியாக வருபவர்கள் அங்கிருந்து 5 கிலோ மீட்டர் பயணித்தால் கோயிலை அடையலாம்.
 
==வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில்==
===வீரவநல்லூரிருந்து பிரபலமடைந்தவர்கள்===
வீரவநல்லூரில் [[வீரவநல்லூர் சுந்தரராஜப்பெருமாள் கோயில்|சுந்தரராஜப்பெருமாள் கோயில்]] எனும் பழைமையான திருக்கோயிலும் அமைந்துள்ளது.
 
===வீரவநல்லூரிருந்து பிரபலமடைந்தவர்கள்===
 
* இரத்தினவேல் பாண்டியன் (முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி) - திருப்புடைமருதூர் [http://www.supremecourtofindia.nic.in/judges/bio/srpandian.htm]
"https://ta.wikipedia.org/wiki/வீரவநல்லூர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது