இசுடீவன் இலோவென்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 32:
}}
 
'''இக்யெல் இசுடீபன் இலோவென்''' (''Kjell Stefan Löfven'', பிறப்பு: 21 சூலை 1957) [[சுவீடன்|சுவீடிய]] [[அரசியல்வாதி]]யும் தற்போது சுவீடனின் பிரதமராகபிரதமராகப் பொறுப்பேற்க உள்ளவரும் ஆவார். 2012 முதல் [[சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி]]யின் தலைவராகவும் சுவீடிய எதிர்கட்சித் தலைவராகவும் இருந்து வந்துள்ளார். தமது வாழ்க்கையை ஓர் பற்றவைப்போராகத்பற்ற வைப்போராகத் துவங்கிய இலோவென் [[தொழிற்சங்கம்|தொழிற்சங்க]] நடவடிக்கைகளில் பங்கேற்று விரைவிலேயே சுவீடனின் தொழிற்சங்க அமைப்பான ''ஐஎஃப் மெட்டலுக்குத்'' தலைவரானார்; 2006 முதல் 2012 வரை இப்பொற்றுப்பில்இப்பொறுப்பில் இருந்தார்.<ref name="ifmetall">{{cite web |url=http://www.ifmetall.se/ifmetall/home/home.nsf/LUUnique/ordf%C3%B6randens%20sida |title=Ordförandens sida |publisher=[[IF Metall]] |language=Swedish |accessdate=26 சனவரி 2012}}</ref><ref>{{cite web|url=http://www.stockholmnews.com/more.aspx?NID=8335|title=Trade Union leader new chairman of the Social Democrats - Stockholm News|publisher=|accessdate=13 செப்டம்பர் 2014}}</ref>
 
2014ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தாம் முன்னின்று வழிநடத்திய [[சுவீடன் சமூக ஜனநாயகக் கட்சி]]க்கு 31.3% வாக்குகள் கிடைத்த நிலையில் அடுத்த பிரதமராகபிரதமராகப் பொறுப்பேற்கும் வாய்ப்பு பெற்றுள்ளார். சுவீடனின் பசுமைக் கட்சியினருடனும் மற்றபிற "இனவாத-எதிர்ப்பு" கட்சிகளுடனும், கூட்டணி அமைத்து அரசு அமைக்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.
 
== மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/இசுடீவன்_இலோவென்" இலிருந்து மீள்விக்கப்பட்டது