இரட்யார்ட் கிப்ளிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 16:
| subject = இந்தியா
| influences =
| influenced = Robert A. Heinlein, Jorge Luis Borges, H. Rider Haggard
| awards = இலக்கியத்துக்கான நோபல் பரிசு (1907)
| nationality = [[ஐக்கிய இராச்சியம்|பிரித்தானியர்]]
வரிசை 49:
}}</ref> அவருடைய இலக்கியங்களில் பாரபட்சமும் இராணுவ ஆட்சியும் மேலோங்கி நின்றதாக பலர் எண்ணினர்.<ref name="lewis">லூயிஸ், லிசா. 1995. ரட்யார்ட் கிப்லிங்கினால் எழுதப்பட்ட "ஜஸ்ட் சோ ஸ்டோரீஸின்" ஆக்ஸ்ஃபோர்ட் உலகத்தின் பண்டைய இலக்கியங்கள் பதிப்பிற்கான முன்னுரை. ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி அச்சகம். ப.xv-xlii. ISBN 0-19-282276-4</ref><ref name="quigley">குவிக்லே, இசபெல். 1987. ரட்யார்ட் கிப்லிங்கினால் எழுதப்பட்ட "த கம்ப்லீட் ஸ்டாக்கி அண்டு கோவின்" ஆக்ஸ்ஃபோர்ட் உலகத்தின் பண்டைய இலக்கியங்கள் பதிப்பிற்கான முன்னுரை. ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி அச்சகம். ப.xiii-xxviii. ISBN 0-19-281660-8</ref> 20வது நூற்றாண்டின் பெரும்பகுதியில் இதனால் அவருடைய இலக்கியம் பெரும் சர்ச்சைக்குள்ளானது.<ref name="said">செயிட், எட்வர்ட். 1993 கலாச்சாரம் மற்றும் ஏகாதிபத்தியம் லண்டன்: சாட்டோ &amp; விண்டஸ். பக்கம் 196. ISBN 0-679-75054-1.</ref><ref name="sandison">சாண்டிசன், ஆலன். 1987. ரட்யார்ட் கிப்லிங் எழுதிய ''கிம்மின்'' ஆக்ஸ்ஃபோர்ட் உலகத்தின் பண்டைய இலங்கியங்கள் பதிப்பிற்கான முன்னுரை. ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி அச்சகம். ப. xiii–xxx. ISBN 0-19-281674-8.</ref> டக்ளஸ் கெர் என்ற விமர்சகரின் கூற்றுபடி, “அவர் இப்போதும் உணர்ச்சி ததும்பும் வகையில் இருவேறு கருத்துகளை தூண்டியெழுப்பக்கூடிய ஒரு எழுத்தாளராக இருக்
கிறார். இலக்கிய மற்றும் கலாச்சார வரலாற்றில் அவருடைய இடம் இன்னமும் சரிவர நிறுவப்படவில்லை. ஐரோப்பிய சாம்ராஜ்ஜியத்தின் சகாப்தம் சரிய சரிய, அந்த சாம்ராஜ்ஜியம் எப்படி அனுபவிக்கப்பட்டதென்பதை விளக்கியவர்களில் இவர் தன்னிகரற்றவராகவும், பெருத்த சர்ச்சைக்குரியவராகவும் கருதப்படுகிறார். இதோடு அவருடைய உரைநடை நயத்திற்கான அதிகரித்துவரும் செல்வாக்கோடு சேர்ந்து, அவர் முன்னிலை எழுத்தாளர்களில் ஒருவராக சரித்திரத்தில் இடம்பெறுகிறார்” என்றார்.<ref name="kerr">டக்லஸ் கேர், ஹாங் காங் பல்கலைகழகம். "ரட்யார்ட் கிப்லிங்." இலக்கிய கலைக்களஞ்சியம் மே 30. 2002. லிட்ரரி டிக்ஷனரி கம்பெனி. 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 26. [http://www.litencyc.com/php/speople.php?rec=true&amp;UID=4913 ]</ref>
 
==பின்பற்றுவோர்==
Robert A. Heinlein, Jorge Luis Borges, H. Rider Haggard
 
== குழந்தைப் பருவமும் ஆரம்பவாழ்க்கையும் ==
"https://ta.wikipedia.org/wiki/இரட்யார்ட்_கிப்ளிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது