முக்தா சீனிவாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 113:
*''இன்னும் சில கதைகள்''
{{colend|3}}
==அரசியல்==
சீனிவாசன் துவக்கத்தில் பொதுவுடமைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு கட்சிப்பணிகளில் பங்கேற்று வந்தார். 1946இல் பொதுவுடமைக் கட்சி தடை செய்யப்பட்டபோது, அரசு அலுவலராக இருந்த சீனிவாசன் வேலையிலிருந்து நீக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். திரைப்படத்துறையில் இருந்த இவரது தமையனார் இராமசாமியின் முயற்சியால் விடுவிக்கப்பட்டு திரைப்படத்துறையில் நாட்டம் செலுத்தினார். இவரது துவக்க கால திரைப்படங்களான முதலாளி, நாலு வேலி நிலம், தாமரைக் குளம் ஆகியன பொதுவுடமைக் கருத்துக்களின் தாக்கம் கொண்டவையாக அமைந்தன.
 
பொதுவுடமைக்கட்சி இரண்டாக பிளவுபட்டபோது 1961இல் இந்தியத் தேசிய காங்கிரசில் இணைந்தார். 1996இல் கருப்பையா மூப்பனாரின் தலைமையில் பிரிந்த தமிழ் மாநில காங்கிரசில் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றார். தற்போது இந்திய தேசிய காங்கிரசு உறுப்பினராக உள்ளார்.
இவர் பொறுப்பேற்ற பதவிகள்:
*மாவட்ட காங்கிரசுத் தலைவர்
*தமிழ்நாடு காங்கிரசு குழு (TNCC) துணைத்தலைவர்
*மூப்பனாரின் தமிழ் மாநில காங்கிரசின் பொதுச் செயலாளர்
 
== விருதுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/முக்தா_சீனிவாசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது