உபதீசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 44:
}}
 
'''உபதிஸ்ஸன்''' ஆரிய இளவரசானானஇளவரசனான [[விஜயன்]] என்னும் இலங்கை மன்னனின் புரோகிதரும், பிரதான அரசாங்க அமைச்சனும் ஆவான். [[உபதிஸ்ஸ நுவர இராச்சியம்|உபதிஸ்ஸ நுவர]] எனும் பெயரில் ஒரு நகரத்தைநகரத்தைக் கட்டி அதற்குஅதற்குஹ்ட் தன்பெயரையேதன் பெயரையே சூட்டிக்கொண்டான்.
 
உபதிஸ்ஸன் [[விஜயன்|இளவரன் விஜயனின்]] இறப்பின் பின்பாக சிறிது காலம் ஆட்சியில் இருந்தான். விஜயனுக்கு வாரிசுகள் இன்மையால் [[தென்னிந்தியா|தென்னிந்தியாவில்]] இருந்து [[பண்டுவாசுதேவன்]] வரவழைக்கப்பட்டான். உபத்திஸ்ஸன் ஒரு சாலிக்கிராம பிராமணன் (Saaligrama Brahamin) என ஹம்பிர்ய் வில்லியம் கோட்ரிங்கன் (Humphry William Codrington) எழுதியுள்ள "இலங்கையின் சுருக்கமான வரலாறு" எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/உபதீசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது