திருமண்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விக்கிபடுத்தியுள்ளேன்.
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
==விளக்கம்==
வைணவத்தின் முழுமுதல் கடவுளான ஸ்ரீமன் [[விஷ்ணு|நாராயணனின்]] பாதங்களைக் குறிப்பது திருமண் என்னும் திருநாமம் ஆகும். வைணவ ஆதார தத்துவம் நாராயணன் ஒருவனே பரமபுருஷன். ஜீவன்கள் அனைத்தும் அவனது தேவிமார்கள் என்பதாகும்.
திருமண்ணை ஸ்ரீ சுர்ணம் என்றும் அழைக்கிறார்கள். ஸ்ரீ சுர்ணம் [[மகாலட்சுமி|மகாலட்சுமியின்]] அடையாளமாகும். இந்தப் திருமண் புனிதமான இடங்களிலிருந்து சேகரிக்கப் படுகிறது. எப்படி உவர் மண் நம் ஆடையினத்ஆடையினைத் தூய்மைப் படுத்துகிறதோ, அவ்வாறே திருமண்ணும் வைணவனின் உள்ளத்தையும் தூய்மையாக்குகிறதாம்தூய்மையாக்குகிறது.
வைணவத்தின் ரகசியத் தத்துவம் உணர்த்துவது என்னவெனில், திருமண் ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்கள். என்றாவது ஒரு நாள் உடம்பு மண்ணோடு மண்ணாகிப் போகும். எனவே ஸ்ரீமன் நாராயணனின் திருப்பாதங்களைப் பற்றிக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்துவது திருமண் காப்பாகும்.
 
==வைணவ சம்பிரதாயம்: வடகலை தென்கலை==
வைணவ சம்பிரதாயத்தில் [[வைணவம்#.E0.AE.B5.E0.AE.9F.E0.AE.95.E0.AE.B2.E0.AF.88.E0.AE.AF.E0.AF.81.E0.AE.AE.E0.AF.8D_.E0.AE.A4.E0.AF.86.E0.AE.A9.E0.AF.8D.E0.AE.95.E0.AE.B2.E0.AF.88.E0.AE.AF.E0.AF.81.E0.AE.AE.E0.AF.8D|வடகலை தென்கலை]] என்ற இருவேறு பிரிவுகளும் உண்டு. வடகலை வைணவத்தினர், மர்கட நியாயப்படி ஸ்ரீமன் நாராயணனைச் சரணாகதி அடைகின்றனர். பெருமாளை விடாபிடியாக பக்தன் பிடித்துக்கொள்ள வேண்டும். பிடித்துக்கொள்ளாவிடில் அவன் கருணை வைணவனுக்குக் கிதைப்பதில்லை பிடித்துக்கொண்ட பின்னரே பெருமாளின் அருட்கரங்கள் அவர்களைக் காக்கின்றன என்பது வடகலை வைணவர்கள் நம்பிக்கை.
"https://ta.wikipedia.org/wiki/திருமண்" இலிருந்து மீள்விக்கப்பட்டது